04
இந்த ஆண்டு தந்தேராஸின் போது வெள்ளிக்கான தேவை 30 முதல் 35% உயர்ந்தாலும், கடந்த பண்டிகை காலத்தில் 42 டன்னாக இருந்த தங்கத்தின் விற்பனை தற்போது 15% குறைந்து சுமார் 35 முதல் 36 டன்னாக உள்ளது. இருப்பினும், மஞ்சள் உலோகத்தின் சராசரி விலையில் சுமார் 30% உயர்ந்து உள்ளது. அத்துடன், விற்பனை (மதிப்பு அடிப்படையில்) கடந்த ஆண்டு ரூ.24,000 முதல் 25,000 கோடியிலிருந்து கிட்டத்தட்ட ரூ.28,000 கோடியாக உயர்ந்து உள்ளது.


