03
நேற்று (மார்ச் 6-ஆம் தேதி) காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,020க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு சவரன் ரூ.64,160க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இரண்டே மணிநேரத்தில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8060க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,480க்கும் விற்பனை செய்யப்பட்டது.


