அதேபோல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,770க்கும், சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.94,160க்கும் விற்பனையானது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.270க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000க்கும் விற்பனையானது.


