• Login
Monday, July 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Gold Rate: 6 நாட்களில் 4 நாட்கள் விலை சரிவு..!! வீக் எண்டில் தங்கம் வாங்கலாமா? | Weekend Gold Buy Opportunity: 22K Gold Price Up Rs.35 Today — 6-Day Trend Shows 4 Declines, 2 Rises

GenevaTimes by GenevaTimes
July 19, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Gold Rate: 6 நாட்களில் 4 நாட்கள் விலை சரிவு..!! வீக் எண்டில் தங்கம் வாங்கலாமா? | Weekend Gold Buy Opportunity: 22K Gold Price Up Rs.35 Today — 6-Day Trend Shows 4 Declines, 2 Rises
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Gold Rate: 6 நாட்களில் 4 நாட்கள் விலை சரிவு..!! வீக் எண்டில் தங்கம் வாங்கலாமா?

தமிழ்நாட்டில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி இன்று வரையிலான ஆறு வர்த்தக நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை நான்கு நாட்கள் விலை குறைந்து இருக்கிறது , இரண்டு நாட்கள் விலை கூடி இருக்கிறது. அந்த வகையில் இன்றைய தினம் தங்கம் விலை உயர்ந்ததா? அல்லது குறைந்ததா? சென்னை ,மதுரை , கோவை, திருச்சி உட்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் என்ன என்பதை நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் நேற்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்றைய தினம் 35 ரூபாய் விலை உயர்ந்து 13,135 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் நகை என பார்க்கும்போது நேற்று விட இன்று 280 விலை கூடி 1,05,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் எல்லாம் தங்கம் விலை இதே விலைக்கு தான் விற்பனை ஆகிறது.

Gold Rate: 6 நாட்களில் 4 நாட்கள் விலை சரிவு..!! வீக் எண்டில் தங்கம் வாங்கலாமா?

திங்கட்கிழமை அன்று தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை கிராமுக்கு 100 ரூபாய் விலை சரிந்து 13,200 ரூபாய்க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை அன்று 50 ரூபாய் விலை குறைந்து 13 ஆயிரத்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது அதே வேளையில் புதன்கிழமை 30 ரூபாய் விலை கூடியது. வியாழக்கிழமை 30 ரூபாய் விலை சரிந்தது. வெள்ளிக்கிழமையான நேற்று தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் விலை குறைந்து 13,100 ரூபாய்க்கு விற்பனையானது இன்று 35 ரூபாய் விலை கூடி இருக்கிறது. அதாவது 6 நாட்களில் நான்கு நாட்கள் தங்கம் விலை சரிந்து இருக்கிறது இரண்டு நாட்கள் தங்கம் விலை உயர்ந்திருக்கிறது.

24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராமுக்கு 38 ரூபாய் விலை உயர்ந்து 14,329 ரூபாய்க்கும் 10 கிராம் 1,43,290 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 10,950 ரூபாய்க்கு விற்பனையாகிறது, ஒரு சவரன் 87,600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கம் வாங்க வேண்டிய அவசியத்தில் இருப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கம் வாங்கலாம், இன்று சனிக்கிழமை என்பதால் நாளை ஞாயிற்றுக்கிழமையும் விலை மாறாது என்பதால் வீக் எண்டில் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு.

வெள்ளி விலையில் மாற்றமில்லை ஒரு கிராம் வெள்ளி 235 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.35 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. இந்த வார தொடக்கத்தில் ஒரு கிராம் வெள்ளி 240 ரூபாயாக இருந்தது, பின்னர் விலை ஏறி, இறங்கி 235 ரூபாயில் வந்து நிற்கிறது. வரும் வாரத்திலும் பெரிய அளவில் தங்கம், வெள்ளி விலை மாறாது என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Weekend Gold Buy Opportunity: 22K Gold Price Up Rs.35 Today — 6-Day Trend Shows 4 Declines, 2 Rises

Gold Rate: 6 நாட்களில் 4 நாட்கள் விலை சரிவு..!! வீக் எண்டில் தங்கம் வாங்கலாமா? – Over the past six trading days in Tamil Nadu, 22K jewellery gold fell on four days and rose on two. Yesterday’s 22K rate was Rs.13,100 per gram; today it rose by Rs.35 to Rs.13,135 per gram, making a sovereign (1/8 tola) price increase of Rs.280 to Rs.1,05,080. Regional rates (Chennai, Madurai, Coimbatore, Tiruchirappalli) are uniform.

Story first published: Saturday, July 18, 2026, 10:22 [IST]

Other articles published on Jul 18, 2026

Read More

Previous Post

ரெக்கை முளைத்த தேவதூதர் விஜய்.. கையில் சூலத்துடன் மாரியம்மனாக ஜோதிமணி! காங். போஸ்ட்டரால் சலசலப்பு | Vijay as Winged Angel, Jothimani as Goddess Mariamman: Congress Poster Sparks Political Row

Next Post

சீனாவில் பயங்கர நிலச்சரிவு.. இதுவரை 8 பேர் பலி.. மாயமான 34 பேரை தேடும் பணி தீவிரம்! | World News (உலக செய்திகள்)

Next Post
சீனாவில் பயங்கர நிலச்சரிவு.. இதுவரை 8 பேர் பலி.. மாயமான 34 பேரை தேடும் பணி தீவிரம்! | World News (உலக செய்திகள்)

சீனாவில் பயங்கர நிலச்சரிவு.. இதுவரை 8 பேர் பலி.. மாயமான 34 பேரை தேடும் பணி தீவிரம்! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin