• Login
Wednesday, May 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Gold Rate : 1964 முதல் 2025 வரை.. ஆண்டுதோறும் உயர்ந்த தங்கத்தின் விலை விபரம் இதோ..

GenevaTimes by GenevaTimes
March 18, 2025
in வணிகம்
Reading Time: 3 mins read
0
Gold Rate : 1964 முதல் 2025 வரை.. ஆண்டுதோறும் உயர்ந்த தங்கத்தின் விலை விபரம் இதோ..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 18, 2025 3:29 PM IST

இந்தியாவை பொறுத்த அளவில் தங்கம் என்பது கலாச்சாரம், பொருளாதார அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக பார்க்கப்படுகிறது.

தங்கம் விலைதங்கம் விலை
தங்கம் விலை

இந்தியாவில் தங்கத்தின் விலை ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை உயர்வு முன் எப்போதும் இல்லாததை விட அதிரடியாக உயரத் தொடங்கியுள்ளது.

இல்லத்தரசிகள் எப்போது விலை குறையும் என்ற எதிர்பார்ப்பில் உள்ள இருப்பினும், உலகளாவிய தங்கத்தின் தேவை, பணவீக்கம் உள்ளிட்டவை காரணமாக தங்கத்தின் விலை தற்போதைக்கு குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. 1965 ஆம் ஆண்டு 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் 72 ரூபாயாக காணப்பட்டது. அடுத்தடுத்த 10 ஆண்டுகளில் இதன் விலை கடுமையாக உயர்ந்தது.

இந்தியாவை பொறுத்த அளவில் தங்கம் என்பது கலாச்சாரம், பொருளாதார அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக பார்க்கப்படுகிறது. பண்டிகைகள், திருமணம், சுப காரியங்கள் உள்ளிட்டவைகளுடன் நல்லதொரு முதலீடாகவும் இந்தியர்கள் தங்கத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க – Gold Rate | இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம் விலை.. நகைபிரியர்களுக்கு நீடிக்காத மகிழ்ச்சி – இன்றைய ரேட் நிலவரம்?

இருப்பினும் சமீப காலமாக ஏற்பட்டிருக்கும் தங்கத்தின் விலை உயர்வு அவர்களை கவலை கொள்ள செய்துள்ளது. 1964 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பின்வருமாக பார்க்கலாம். 50 – 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தங்கத்தின் விலை பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

1964 ஆம் ஆண்டு முதல் 2025 வரை 10 கிராம் தங்கத்தின் விலை பின்வருமாறு-

 ஆண்டு 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை
1964  ரூ.63.25
1965  ரூ.71.75
1966  ரூ.83.75
1967  ரூ.102.50
1968  ரூ.162
1969  ரூ.176
1970  ரூ.184
1971  ரூ.193
1972  ரூ.202
1973  ரூ.278
1974  ரூ.506
1975  ரூ.540
1976  ரூ.432
1977  ரூ.486
1978  ரூ.685
1979  ரூ.937
1980  ரூ.1,330
1981  ரூ.1670
1982  ரூ.1,645
1983  ரூ.1,800
1984  ரூ.1,970
1985  ரூ.2,130
1986  ரூ.2,140
1987  ரூ.2,570
1988  ரூ.3,130
1989  ரூ.3,140
1990  ரூ.3,200
1991  ரூ.3,466
1992  ரூ.4,334
1993  ரூ.4,140
1994  ரூ.4,598
1995  ரூ.4,680
1996  ரூ.5,160
1997  ரூ.4,725
1998  ரூ.4,045
1999  ரூ.4,234
2000  ரூ.4,400
2001  ரூ.4,300
2002  ரூ.4,990
2003  ரூ.5,600
2004  ரூ.5,850
2005  ரூ.7,000
2006  ரூ. 8,490
2007  ரூ.10,800
2008  ரூ.12,500
2009  ரூ.14,500
2010  ரூ.18,500
2011  ரூ.26,400
2012  ரூ.31,050
2013  ரூ.29,600
2014  ரூ.28,006
2015  ரூ.26,343
2016  ரூ.28,623
2017  ரூ.29,667
2018  ரூ.31,438
2019  ரூ.35,220
2020  ரூ. 50,141
2021  ரூ. 52,670
2022  ரூ. 52,670
2023  ரூ. 65,330
2024  ரூ. 65,330
2025 (இன்று வரை)  ரூ. 89,610
First Published :

March 18, 2025 3:16 PM IST

Read More

Previous Post

பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து.. டி20 தொடரில் 2-0 என முன்னிலை

Next Post

Hottest Countries | உலகின் டாப் 10 வெப்பமான நாடுகள்.. இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?

Next Post
Hottest Countries | உலகின் டாப் 10 வெப்பமான நாடுகள்.. இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?

Hottest Countries | உலகின் டாப் 10 வெப்பமான நாடுகள்.. இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin