சிக்சர் மழை
செய்ஃபெர்ட், ஆலன் தலா 5 சிக்சர்களை விளாச, நியூசிலாந்து அணி இலக்கை நோக்கி விரைந்தது. இரண்டாவது ஓவரின் முதல், மூன்றாவது மற்றும் ஆறாவது பந்துகளில் ஆலன் பவுண்டரியை அடித்த பிறகு, செய்ஃபெர்ட் முதல் இரண்டு பந்துகளிலும், அடுத்த ஓவரின் கடைசி இரண்டு பந்துகளிலும் சிக்ஸர்களை விளாச, நியூசிலாந்து 44-0 என்று நிலையில் இருந்தது.

