• Login
Monday, October 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Gold Rate: வாரத்தின் முதல் நாளே நல்ல செய்தி..!! போன வாரம் நடந்தது இந்த வாரம் நடக்க கூடாது..!! | Gold Rate Today in Tamil Nadu: 22-Carat Gold Falls by ₹40 per Gram; Check Chennai, Coimbatore and Madurai Prices

GenevaTimes by GenevaTimes
October 12, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Gold Rate: வாரத்தின் முதல் நாளே நல்ல செய்தி..!! போன வாரம் நடந்தது இந்த வாரம் நடக்க கூடாது..!! | Gold Rate Today in Tamil Nadu: 22-Carat Gold Falls by ₹40 per Gram; Check Chennai, Coimbatore and Madurai Prices
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Gold Rate: வாரத்தின் முதல் நாளே நல்ல செய்தி..!! போன வாரம் நடந்தது இந்த வாரம் நடக்க கூடாது..!!

வார தொடக்கமே சிறப்பாக உள்ளது என கூறும் வகையில் இன்றைய தினம் தங்கம் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 40 ரூபாய் விலை உயர்ந்து 13,840 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் 320 ரூபாய் விலை குறைந்துள்ளது, அந்த வகையில் இன்று ஒரு சவரன் தங்கம் 1,10,720 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Gold Rate: வாரத்தின் முதல் நாளே நல்ல செய்தி..!! போன வாரம் நடந்தது இந்த வாரம் நடக்க கூடாது..!!

அக்டோபர் மாத தொடக்கத்தில் விலை குறைந்து வந்த தங்கம் கடந்த வாரத்தில் தொடர்ந்து விலை ஏற்றம் அடைந்தது. அந்த வகையில் கடந்த வாரத்தில் மட்டும் கடைசி 3 வர்த்தக நாட்களில் தங்கம் விலை கிராமுக்கு 220 ரூபாயும் ஒரு சவரனுக்கு 1760 ரூபாயும் 10 கிராமுக்கு 2200 ரூபாயும் விலை உயர்ந்தது. அதே விலை உயர்வு இந்த மாதமும் நீடிக்குமோ என மக்கள் அச்சப்பட்ட நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 15,098 ரூபாய்க்கும் 10 கிராம் 1,50,980 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 11,370 ரூபாய்க்கும் ஒரு சவரன் 90,960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை இன்று மாறவில்லை. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.45 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை தொடர்ந்து 9 நாட்களாக விலை மாற்றமில்லாமல் இருக்கிறது.

செப்டம்பரில் தங்கம் விலை குறைந்ததால் அக்டோபரிலும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி உயர்வு நடவடிக்கையும் தங்கம் விலை சரிவுக்கு சாதகமாக அமைந்தது. ஆனால் திடீரென கடந்த வாரத்தில் தங்கம் விலை ஏறுமுகமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருந்தாலும் இந்த வார தொடக்கமே இறக்குமுகமாக தான் இருக்கிறது.

ஈரான் போர், கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றின் போக்கை பொறுத்து தான் இனி தங்கம் விலை மாற்றமடையும். இருந்தாலும் அடுத்த சில வாரங்கள் ஏற்ற இறக்கத்துடனே தங்கம் விலை காணப்படும் என கூறும் நிபுணர்கள், தங்கம் விலை இன்னும் இறங்கட்டும் என காத்திருக்காமல் நீண்ட கால முதலீடு அடிப்படையில் தங்கத்தை வாங்கி வைக்கலாம் அல்லது முதலீடு செய்து வைக்கலாம் என பரிந்துரைக்கிறனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold Rate Today in Tamil Nadu: 22-Carat Gold Falls by ₹40 per Gram; Check Chennai, Coimbatore and Madurai Prices

Gold Rate: வாரத்தின் முதல் நாளே நல்ல செய்தி..!! குறைந்தது தங்கம் விலை..!! / Gold prices in Tamil Nadu fell on Monday, October 12, according to the figures provided in the article. The 22-carat rate is stated as ₹13,840 per gram and ₹1,10,720 per sovereign, while 24-carat gold is listed at ₹15,098 per gram.

Story first published: Monday, October 12, 2026, 10:51 [IST]

Other articles published on Oct 12, 2026

Read More

Previous Post

2100-க்குள் உலகம் அழிந்துவிடுமா? 3 முக்கிய ஆபத்துகள்.. அப்போ மனிதகுலத்தை அச்சுறுத்துவது இதுதானா? | World Extinction by 2100? Lancet Study Reveals 3 Key Threats That Could Put Humanity at Risk

Next Post

ரஷ்ய எரிபொருள் விநியோக நிலையத்தின் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல்! | World News (உலக செய்திகள்)

Next Post
ரஷ்ய எரிபொருள் விநியோக நிலையத்தின் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல்! | World News (உலக செய்திகள்)

ரஷ்ய எரிபொருள் விநியோக நிலையத்தின் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல்! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin