• Login
Monday, October 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ரஷ்ய எரிபொருள் விநியோக நிலையத்தின் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 12, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
ரஷ்ய எரிபொருள் விநியோக நிலையத்தின் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 12, 2026 10:45 AM IST

ரஷ்யாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மீதான தாக்குதலை உக்ரைன் உடனடியாக கைவிட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

ரஷ்யா - உக்ரைன்
ரஷ்யா – உக்ரைன்

ரஷ்யாவில் உள்ள மிக முக்கியமான எரிபொருள் விநியோக நிலையத்தின் மீது உக்ரைன் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவின் சமாரா மாகாணத்தில் உள்ள மிக முக்கிய எரிபொருள் விநியோக நிலையத்தைக் குறிவைத்து உக்ரைன் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தின.

BREAKING: Russia has struck Kharkiv’s Thermal Power Plant No. 5, right as Trump called for an energy truce between Russia and Ukraine.


“There has just been a Russian strike on TPP-5 in Kharkiv,” Zelensky said. https://t.co/PKiP0ZDSKQ

— KyivPost (@KyivPost) October 11, 2026

முன்னதாக, கடந்த 7-ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் இங்குள்ள நான்கு சேமிப்புத் தொட்டிகள் அழிக்கப்பட்டுப் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, ஒரு வாரத்திற்குள் இந்த எண்ணெய் விநியோக நிலையம் மீது இரண்டாவது முறையாக உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதையும் படிங்க: இணைய ஆதிக்கமா, நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தா? ஸ்டார்லிங்க் பற்றி எலான் மஸ்க்கே வெளியிட்ட அதிர்ச்சி உண்மைகள்!

மறுபுறம், உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள லுகாஷோவோ (Lukashovo) மற்றும் லோபனோவ்கா (Lobanovka) ஆகிய இரண்டு நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதனிடையே, ரஷ்யாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மீதான தாக்குதலை உக்ரைன் உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைனில் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தற்போதைய அதிபர் ஜெலன்ஸ்கியை மாற்ற வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

Read More

Previous Post

Gold Rate: வாரத்தின் முதல் நாளே நல்ல செய்தி..!! போன வாரம் நடந்தது இந்த வாரம் நடக்க கூடாது..!! | Gold Rate Today in Tamil Nadu: 22-Carat Gold Falls by ₹40 per Gram; Check Chennai, Coimbatore and Madurai Prices

Next Post

தலைக்கவசத்தால் தாக்கிய சந்தேக நபர் கைது | Makkal Osai

Next Post
தலைக்கவசத்தால் தாக்கிய சந்தேக நபர் கைது | Makkal Osai

தலைக்கவசத்தால் தாக்கிய சந்தேக நபர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin