• Login
Tuesday, September 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Gold Rate: வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்..!! குறைந்தது தங்கம் விலை..!! | Gold Prices Drop Again: 22K at ₹14,130/g in Chennai, Coimbatore, Madurai — Should You Buy Now?

GenevaTimes by GenevaTimes
September 8, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Gold Rate: வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்..!! குறைந்தது தங்கம் விலை..!! | Gold Prices Drop Again: 22K at ₹14,130/g in Chennai, Coimbatore, Madurai — Should You Buy Now?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Gold Rate: வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்..!! குறைந்தது தங்கம் விலை..!!

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று தங்கம் விலை குறைந்து மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் தங்கம் விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.

சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 60 ரூபாய் விலை சரிந்து 14,130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரே நாளில் 480 ரூபாய் விலை குறைந்துள்ளது. இன்றைய தினம் ஒரு சவரன் தங்கம் 1,13,040 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Gold Rate: வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்..!! குறைந்தது தங்கம் விலை..!!

செப்டம்பர் மாதம் தொடங்கி 6 வர்த்தக நாட்களில் 4 நாட்கள் தங்கம் விலை குறைந்துள்ளது, 2 நாட்கள் விலை உயர்ந்துள்ளது. 24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 65 ரூபாய் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் 15,415 ரூபாய்க்கும் 10 கிராம் 1,54,150 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,900 ரூபாய்க்கும் ஒரு சவரன் 95,200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

கடந்த 2 வர்த்தக நாட்களில் தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 230 ரூபாயும் , ஒரு சவரனுக்கு 1840 ரூபாயும் விலை குறைந்துள்ளது. செப்டம்பரில் தங்கம் விலை சற்றே ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது. ஆனால் வரும் நாட்களில் விலை ஏறுமுகமாக இருக்கும் என்றே தரகு நிறுவனங்கள் கணிக்கின்றன. எனவே தங்கம் விலை மேலும் குறையுமா என காத்திருக்காமல் கையில் பணம் வரும்போதும், விலை குறையும் போதும் வாங்கி வைத்து கொள்வது நல்லது.

உலக சந்தையிலும் இன்று தங்கம் விலை குறைந்து 4,397 டாலருக்கு வர்த்தகமாகிறது, வெள்ளி விலையும் ஒரு அவுன்ஸ் 65.71 டாலராக உள்ளது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் விலை 1,52,116 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை மாறவில்லை, சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2.55 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது.கடந்த 4 நாட்களாக வெள்ளி விலை மாறவில்லை. உலகளவில் ஆகஸ்ட் மாதம் தங்கம், வெள்ளி விலை வேகமாக உயர்ந்தது. ஆனால் செப்டம்பரில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முகமாக தங்கம் விலை காணப்படுகிறது. இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் தங்கம் விலை உயர தான் போகிறது என நிபுணர்கல் கூறுகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold Prices Drop Again: 22K at ₹14,130/g in Chennai, Coimbatore, Madurai — Should You Buy Now?

Gold Rate: வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்..!! குறைந்தது தங்கம் விலை..!! / Gold prices fell on Monday, September 7, 2026, bringing relief to buyers across Tamil Nadu: 22‑carat jewellery gold dropped ₹60/g to ₹14,130 (₹480 per sovereign to ₹1,13,040), while 24‑carat gold slipped ₹65/g to ₹15,415.

Story first published: Monday, September 7, 2026, 10:33 [IST]

Other articles published on Sep 7, 2026

Read More

Previous Post

போலி லேபிள்கள் கொண்ட தண்ணீர் போத்தல்கள் : நீதிமன்றின் உத்தரவு

Next Post

இடைத்தேர்தல்- 2 தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதி அமல்: சட்டசபையில் புதிய அறிவிப்புகள் வெளியிட முடியுமா? … | Makkal Osai

Next Post
இடைத்தேர்தல்- 2 தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதி அமல்: சட்டசபையில் புதிய அறிவிப்புகள் வெளியிட முடியுமா? … | Makkal Osai

இடைத்தேர்தல்- 2 தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதி அமல்: சட்டசபையில் புதிய அறிவிப்புகள் வெளியிட முடியுமா? ... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin