ஒரு கிராம் தங்கம் 13,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், 310 ரூபாய் குறைந்து, 12,730 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 1,04,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை 1,01,840 ரூபாயாகக் சரிந்துள்ளது.

