மலேசியாவின் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு மன்னிப்பு வழங்குவது என்பது சட்டம், நீதி, ஜனநாயகம் மற்றும் நாட்டின் எதிர்கால நம்பகத்தன்மை ஆகியவற்றுடன் தொடர்புடைய முக்கியமான விவாதமாகும். நஜிப் ரசாக் SRC International நிறுவனத்தின் RM42 மில்லியன் நிதி முறைகேடு தொடர்பாக ஏழு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார். 2024ஆம் ஆண்டு மன்னிப்பு வாரியம் அவரது சிறைத்தண்டனையை 12 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாகவும், அபராதத்தை RM210 மில்லியனில் இருந்து RM50 மில்லியனாகவும் குறைத்தது. 2026 செப்டம்பர் […]
Read More
