இதன் பிரதிபலிப்பாக தங்கம் விலை இன்று ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்து நகை பிரியர்களின் வாயை பிளக்க செய்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.1070 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,400க்கும் சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,23,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


