• Login
Wednesday, May 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பேராதனையில் முல்லை மாணவியின் நூல் வெளியீடு!

GenevaTimes by GenevaTimes
May 13, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
பேராதனையில் முல்லை மாணவியின் நூல் வெளியீடு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த பேராதனைப் பல்கலைக்கழக மாணவி எஸ். சுடர் நிலாவின் நூல் வெளியீடு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது.


குறித்த நிகழ்வானது, நேற்றையதினம்(12) பல்கலைக்கழக கருத்தரங்க மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.


தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர். ஸ்ரீ.பிரசாந்தனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வாழ்த்துரையினை தமிழ்த்துறை விரிவுரையாளரும் கவிஞருமாகிய ஆன் யாழினி சதீஸ்வரன் வழங்கியுள்ளார்.

நூல் அறிமுக உரை


மேலும், நூல் அறிமுக உரையை மருத்துவ பீட மாணவன் கவிஞர் மதுமிதனும், நூல் பற்றிய விமர்சன உரையினை மூத்த கவிஞர் முல்லை முஸ்ரிபா வழங்கியுள்ளனர்.

பேராதனையில் முல்லை மாணவியின் நூல் வெளியீடு! | Mullai Student S Book Launched In Peradeniya


நிகழ்வில் விரிவுரையாளர்கள் எழுத்தாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்விச் சமூகத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

தொன்னூறாம் அகவையில் அடியெடுத்து வைக்கும் குமரன் (14.5.1937)

Next Post

Gold Price Today | ஒரே நாளில் புதிய உச்சம்.. தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Price Today | ஒரே நாளில் புதிய உச்சம்.. தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Gold Price Today | ஒரே நாளில் புதிய உச்சம்.. தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin