இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை 1.90 லட்சம் ரூபாய் வரை செல்வதற்கு வாய்ப்புள்ளதாக ஐசிஐசிஐ வங்கி அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த நிலையில், இன்று சென்னையில் 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.14,500க்கும், ஒரு சவரன் ரூ.1,16,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.12,160க்கும், ஒரு சவரன் ரூ.97,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


