Last Updated:
பாதரசத்தை தூய தங்கமாக மாற்ற முடியுமா? ராஜஸ்தானைச் சேர்ந்த விஞ்ஞானி லால் பகதூர், பண்டைய இந்திய நூல்களால் ஈர்க்கப்பட்டு மேற்கொண்ட ஒரு சோதனையின் விளைவாக, பாதரச மாதிரியின் மேற்பரப்பில் 99.04 சதவீத தங்கம் கிடைத்ததாகக் கூறியுள்ளார். இது குறித்து மேலும் ஆய்வு செய்ய, ஜெய்ப்பூரில் உள்ள எம்.என்.ஐ.டி (MNIT)-இல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

