Last Updated:
What is Hallmark meaning on Gold | புதிதாக தங்கம் வாங்கும்போது, ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கத்தை வாங்கச் சொல்வார்கள். மேலும், நாம் ஒரு நகைக்கடைக்குச் செல்லும்போது, 916, 22K, 18K அல்லது ஹால்மார்க் போன்ற வார்த்தைகளைக் கேட்டிருப்போம். ஆனால், சாதாரண நுகர்வோருக்கு இந்த சொற்களுக்கான அர்த்தம் முழுமையாகப் புரிவதில்லை.

