• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அநுரவின் நிகழ்வுக்கு அனுப்பப்பட்ட பேருந்துகள் : அவதிக்குள்ளான பயணிகள்

GenevaTimes by GenevaTimes
January 17, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அநுரவின் நிகழ்வுக்கு அனுப்பப்பட்ட பேருந்துகள் : அவதிக்குள்ளான பயணிகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் நடைபெற்ற (16) ஜனாதிபதியின் நிகழ்சிக்காக பருத்தித்துறை சாலையின் இலங்கை
போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் பயன்படுத்தப்பட்டமையால் பயணிகள் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளனர்.


பருத்தித்துறையிலிருந்து சேவையில் ஈடுபடும் அனைத்து சேவைகளும் நேற்று காலை 10:00
மணியுடன் நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இலங்கை போக்குவரத்து சபையின் பருத்திதுறை சாலை முகாமையாளரை தொலைபேசியில்
தொடர்பு கொண்டு கேட்டது போது

ஜனாதிபதியின் நிகழ்சிக்காக தமது சாலை பேருந்துகள் பயன்படுத்தப்படுவதனால் காலை 10:00 மணியுடன் அனைத்து சேவைகளும்
நிறுத்தப்பட்டாதாகவும் தெரிவித்தார்.

பயணிகள் சிரமம்

இதனால் பயணிகள் தமது பயணங்களை மேற்கொள்ள முடியாது பல்வேறு சிரமங்களை
எதிர்நோக்கினர்.


இதேவேளை பருத்தித்துறையிலிருந்து வடமராட்சி கிழக்கு நாகர் கேவில் வரை பிற்பகல் 6:15
மணிக்கு சேவையில் ஈடுபடும் பேருந்து சில மாதங்களாக பிற்பகல் 6:45 மணிக்கு பின்னரே சேவையில் ஈடுபடுகின்றது.

அநுரவின் நிகழ்வுக்கு அனுப்பப்பட்ட பேருந்துகள் : அவதிக்குள்ளான பயணிகள் | Sltb Buses Sent To Anura S Event Passengers Suffer

இதனால் வடமராட்சி கிழக்கு மக்கள் பிற்பகல் 12:30 மணிக்கு
பின்னர் இரவு 6:45 மணிவரை காத்திருக்கின்றதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

அத்துடன் தைப்பொங்கல் தினத்திலும் பருத்தித்துறை சாலை தனது சேவையை  நிறுத்தி இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.


குறித்த விடயங்கள் தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஜீவனிடம் ஒருங்கிணைப்புக் குழுக் கூடடங்களில் பலதடவைகள்
சுட்டிக்காட்டியும் அவரால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…

Read More

Previous Post

ராணுவ சட்டம் அமல் விவகாரம் – தென்கொரிய முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை | Makkal Osai

Next Post

Gold | ‘ஹால்மார்க்’ என்றால் என்ன? தங்க நகையில் ‘916’ என்பதற்கு என்ன அர்த்தம்? அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம்

Next Post
Gold | ‘ஹால்மார்க்’ என்றால் என்ன? தங்க நகையில் ‘916’ என்பதற்கு என்ன அர்த்தம்? அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம்

Gold | 'ஹால்மார்க்' என்றால் என்ன? தங்க நகையில் '916' என்பதற்கு என்ன அர்த்தம்? அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin