Last Updated:
உணவுப் பொருள் குறித்து விளம்பரங்கள் செய்யும் பிரபலங்கள் மற்றும் இன்ஃப்ளூயன்ஸர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை கடுமையான (FSSAI) எச்சரிக்கை விடுத்துள்ளது.
திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள் மற்றும் சமூக வலைதள இன்ஃப்ளூயன்ஸர்கள் உணவுப் பொருட்களை விளம்பரப்படுத்துவதற்கு முன், அப்பொருளின் கூறப்படும் தகவல்கள் அனைத்தும் உண்மையானவையா, சட்டத்திற்கு உட்பட்டவையா, தகுந்த சான்றுகளுடன் கூடியவையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


