• Login
Wednesday, June 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Elderly Care | முதியோர் பராமரிப்புக்காக சீனா உருவாக்கிய அசத்தல் ரேடார்… இதில் இவ்வளவு சிறப்பம்சங்கள் இருக்கா? | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 17, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Elderly Care | முதியோர் பராமரிப்புக்காக சீனா உருவாக்கிய அசத்தல் ரேடார்… இதில் இவ்வளவு சிறப்பம்சங்கள் இருக்கா? | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 17, 2026 6:48 AM IST

இதன் மூலம், ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதியோர் நலன்
முதியோர் நலன்

சீனாவில் முதியோர்களை பராமரிக்க இந்த பிரத்யேக தொழில்நுட்ப அம்சங்களை வடிவமைத்துள்ளார் தைவான் நாட்டை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரயன் ஜிங்.

வடசீனாவின் தியான்ஜின் நகரில், தைவானை சேர்ந்த ரயன் ஜிங் என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முதியோர் பராமரிப்பு துறையில் கவனம் செலுத்தி வருகிறார். அதனை உயர்தரமாக மாற்றும் நோக்கில் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை அவர் களம் இறக்கியுள்ளார்.

முதியோர் நலம்

குறிப்பாக, படுக்கையிலேயே இருக்கும் முதியவர்களின் இதயத்துடிப்பு, உடல்நிலை மாற்றங்களை கண்காணிக்க ரேடார் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. ஏதேனும் அசாதாரண நிலை ஏற்பட்டால், உடனடியாக பராமரிப்பாளர்களின் செல்போன்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்படும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இதே போன்று, தானியங்கி சக்கர நாற்காலியுடன் கூடிய சிறப்பு வாகனங்களையும் ரயன் ஜிங் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம், ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

முதியோர் பராமரிப்புக்காக சீனா உருவாக்கிய அசத்தல் ரேடார்… இதில் இவ்வளவு சிறப்பம்சங்கள் இருக்கா?

Read More

Previous Post

அதிபர் பதவியை வைத்து Gambling செய்யும் டிரம்ப்? 3 மாசத்துல கொள்ளை லாபம் பார்த்திருக்கிறாரே..!! | Trump’s Shocking 3,600 Stock Trades in 90 Days: Portfolio Reveals Hundreds of Millions in Feverish Trading

Next Post

கார்டெல் மோசடி: அரசு நிறுவன இயக்குனர் உட்பட 13 பேரை அள்ளியது MACC! RM2.5 மில்லியன் லஞ்சம் கைமாறியதாக குற்றச்சாட்டு | Makkal Osai

Next Post
கார்டெல் மோசடி: அரசு நிறுவன இயக்குனர் உட்பட 13 பேரை அள்ளியது MACC! RM2.5 மில்லியன் லஞ்சம் கைமாறியதாக குற்றச்சாட்டு | Makkal Osai

கார்டெல் மோசடி: அரசு நிறுவன இயக்குனர் உட்பட 13 பேரை அள்ளியது MACC! RM2.5 மில்லியன் லஞ்சம் கைமாறியதாக குற்றச்சாட்டு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin