வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படும் முட்டையின் அளவு அதிகரிப்பு, உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால் தொடர்ந்து விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
உணவு நஞ்சை ஏற்படுத்தும் அதே சால்மோனெல்லா பாக்டீரியாவால்தான் முட்டைகள் முதன்மையாகக் கெட்டுப்போகின்றன. காலம் செல்லச் செல்ல, இந்த பாக்டீரியா பெருகி, முட்டையைக் கெட்டுப்போகச் செய்கிறது. மேலும், முட்டையின் தரம் படிப்படியாகக் குறைகிறது. மஞ்சள் கருவும் வெள்ளைக்கருவும் மெலிதாகின்றன, முட்டைக்குள் இருக்கும் காற்றுப் பைகள் விரிவடையத் தொடங்குகின்றன.


