• Login
Tuesday, October 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ECRL ரயில் பயணச் சீட்டு கட்டணங்கள் இம்மாதம் அறிவிப்பு: நவம்பர் மாதத்தில் விற்பனை தொடங்கப்படும் என்கிறது MRL நிறுவனம்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 6, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
ECRL ரயில் பயணச் சீட்டு கட்டணங்கள் இம்மாதம் அறிவிப்பு: நவம்பர் மாதத்தில் விற்பனை தொடங்கப்படும் என்கிறது MRL நிறுவனம்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

மலேசியாவின் கிழக்குக் கரை ரயில் திட்டத்தின் (ECRL) வணிக ரீதியிலான நடவடிக்கைகளுக்கான பயணச் சீட்டு விலைகள் இம்மாதத்திற்குள் அறிவிக்கப்பட்டு, நவம்பர் மாதத்தில் விற்பனை தொடங்கப்படும் என மலேசியா ரயில் லிங்க் (MRL) நிறுவனம் அறிவித்துள்ளது. ECRL-இன் முதல் கட்ட வணிகச் சேவைகள் வரும் டிசம்பர் பாதியில் தொடங்க எதிர்பார்க்கப்படுகின்றன.

ECRL பயணச் சீட்டின் விலைகள் விமானக் கட்டணத்தை விடக் குறைவாகவும், பேருந்துக் கட்டணத்தை விடச் சற்று அதிகமாகவும், மக்கள் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் நிர்ணயிக்கப்படும் என MRL தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ தார்விஸ் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார். முதல் கட்டத்தில் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை 12 இருவழிச் சேவைகளும், வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 14 இருவழிச் சேவைகளும் இயக்கப்படவுள்ளன.

கோத்தா பாரு முதல் கோம்பாக் வரையிலான முதற்கட்டப் பணிகள் செப்டம்பர் மாத நிலவரப்படி 98.16 சதவீதம் நிறைவடைந்துள்ளன. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்டத்தில், மணிக்கு 160 கி.மீ வேகத்தில் 519 கி.மீ தூரத்தைக் கொண்ட கோம்பாக் – கோத்தா பாரு பாதையை ECRL ரயில் 3 மணிநேரம் 19 நிமிடங்களில் வெற்றிகரமாகக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleஆதரவற்றோரும் பிரகாசமான தீபாவளியை கொண்டாட எங்களோடு இணையுங்கள்
Haashiny RoopanHaashiny Roopan



Read More

Previous Post

குறைந்தது தங்கம் விலை: தமிழ்நாட்டு மக்களே தங்கம் வாங்க செம சான்ஸ்..!! அக்டோபர் மேஜிக்கை தவற விடாதீங்க..!! | Gold Price Today in Tamil Nadu: 22K Gold Rate Falls by ₹15 Per Gram; Check Chennai, Coimbatore, Madurai Rates on October 6

Next Post

விவசாய ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு! – ஐபிசி தமிழ்

Next Post
விவசாய ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு! – ஐபிசி தமிழ்

விவசாய ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு! - ஐபிசி தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin