• Login
Saturday, October 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Earthquake | பனாமாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. இடிந்து தரைமட்டமான கட்டிடங்கள்..! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 10, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
Earthquake | பனாமாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. இடிந்து தரைமட்டமான கட்டிடங்கள்..! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 10, 2026 2:45 PM IST

பனாமாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்த நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

நிலநடுக்கம்
நிலநடுக்கம்

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

முதலில் 7 புள்ளி 6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் 6 புள்ளி 6 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெராகுவாஸ், ஹெரேரா மற்றும் லாஸ் சாண்டோஸ் மாகாணங்களில் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

நிலநடுக்கத்தால் மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அண்டை நாடான கொலம்பியா வரை நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

பாம்பன் மீனவர்களின் வலையில் சிக்கிய விலை மீன்கள்.. கிலோ ரூ.250 வரை விற்பனை | வணிகச் செய்திகள்

Next Post

முதியோர் இல்லத்தின் மீது கிரேன் கவிழ்ந்ததில் முதியவர் காயம் | Makkal Osai

Next Post
முதியோர் இல்லத்தின் மீது கிரேன் கவிழ்ந்ததில் முதியவர் காயம் | Makkal Osai

முதியோர் இல்லத்தின் மீது கிரேன் கவிழ்ந்ததில் முதியவர் காயம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin