• Login
Friday, April 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Delimitation bill 2026 | வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த தொகுதி மறுவரையறை மசோதா! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 17, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
Delimitation bill 2026 | வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த தொகுதி மறுவரையறை மசோதா! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 17, 2026 7:43 PM IST

தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வி.

News18
News18

நாடாளுமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறை மசோதா மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், அந்த மசோதாவுக்கு போதுமான வாக்குகள் கிடைக்காமல் தோல்வி அடைந்தது.

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை, மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் விவாதிக்கப்பட்டுவருகிறது. இன்று நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பேசிய நிலையில், மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளித்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து 131வது அரசியலமைப்புத் திருத்த மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்று வாக்கு செலுத்தினர். இதில், 489 உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். அதில், 278 உறுப்பினர்கள் ஆம் என்று மசோதாவுக்கு ஆதரவும், 211 உறுப்பினர்கள் இல்லை என்று எதிராகவும் வாக்களித்தனர். இதன் காரணமாக, தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறாததால், இந்த மசோதா சபையில் தோல்வியடைந்தது.

மக்களவையில் 3ல் 2 பங்கு பெரும்பான்மை தேவையாக இருக்கிறது. அந்தவகையில் 326 ஆதரவு வாக்குகள் தேவையாக இருந்தது. ஆனால், இன்றைய வாக்கெடுப்பில், 489 உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். அதில், 278 உறுப்பினர்கள் ஆம் என்று மசோதாவுக்கு ஆதரவும், 211 உறுப்பினர்கள் இல்லை என்று எதிராகவும் வாக்களித்தனர். இதனால் மசோதா தோல்வி அடைந்தது.

குறிப்பாக தொகுதி மறுவரையறையோடு இணைத்து மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவும் கொண்டுவரப்பட்டதால் அதுவும் தோல்வி அடைந்துள்ளது.

Read More

Previous Post

எட்டப்பட்டது இணக்கப்பாடு! முழுமையாக திறக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணை

Next Post

மதுரை மாணவர்களுக்கு ஒரு சூப்பர் சான்ஸ்… கோடை கால ஸ்பெஷல் கோச்சிங் துவக்கம்… | பிற விளையாட்டுகள் போட்டோகேலரி

Next Post
மதுரை மாணவர்களுக்கு ஒரு சூப்பர் சான்ஸ்… கோடை கால ஸ்பெஷல் கோச்சிங் துவக்கம்… | பிற விளையாட்டுகள் போட்டோகேலரி

மதுரை மாணவர்களுக்கு ஒரு சூப்பர் சான்ஸ்... கோடை கால ஸ்பெஷல் கோச்சிங் துவக்கம்... | பிற விளையாட்டுகள் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin