சவுதியின் பிரமாண்ட கட்டமைப்புகள் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ஹூதிகளை கட்டுப்படுத்த முடியாமல், தாக்குதலை நிறுத்த ஒரு பில்லியன் டாலர்களை தர டீல் பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக இன்றைய DECODE பகுதியில் விரிவாக தெரிந்துக்கொள்ளுங்கள்…
Read More

