மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறி, வங்கிக் கணக்குகளுக்குள் அத்துமீறி நுழையும் தன்னிச்சை AI ஏஜெண்டுகள் அமெரிக்காவின் நிதித் துறையை உலுக்கி வருகின்றன. வெறும் தரவுகளைப் பார்ப்பதோடு நின்றுவிடாமல், வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் இந்த ‘Rogue AI’ ஏஜெண்டுகளின் அடாவடித்தனத்தால் வங்கி அதிகாரிகள் உச்சக்கட்ட கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதுபற்றி இந்த DECODE பகுதியில் விரிவாக பார்க்கலாம்…
Read More

