பிரான்ஸ் நாட்டை நிலைகுலைய வைத்திருக்கும் போராட்டங்களுக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. இதில் முக்கியமான காரணமாக கூறப்படுவது அமெரிக்க அதிபர் டிரம்ப் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூட்டணி ஈரான் மீது தொடுத்திருக்கும் போர். ஈரான் மீது போர் தொடுத்தால் எங்கேயோ இருக்கும் பிரான்ஸ் பாதிக்கப்படுமா?
Read More

