இஸ்ரேலில் நீண்ட நெடுங்காலமாக அரசியல் ரீதியாக ஒதுக்கப்பட்ட கட்சி, தற்போது Kingmakers- ஆக உருவாகியுள்ளது. இஸ்ரேலில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் நிலவுகிறது. எனினும் பிரதமர் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இதன் முழு பின்னணியை இந்த DECODE பகுதியில் பார்க்கலாம்.
Read More

