• Login
Saturday, June 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

China | படகு இயக்குதல், உரலில் அரிசி குத்துதல் என அசத்திய ரோபோக்கள்… வெளியான வாவ் வீடியோ! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 20, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
China | படகு இயக்குதல், உரலில் அரிசி குத்துதல் என அசத்திய ரோபோக்கள்… வெளியான வாவ் வீடியோ! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 20, 2026 2:25 PM IST

சீன விஞ்ஞானிகள் பல்வேறு திறன் கொண்ட ரோபோக்களை வடிவமைத்து வருகின்றனர். அதில் 2 ரோபோக்கள் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளன.

சீன ரோபோக்கள்
சீன ரோபோக்கள்

சீனாவில் நடைபெற்ற டிராகன் படகு திருவிழாவில் ரோபோக்கள் துல்லியமாக துடுப்புகளைப் போட்டு பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தின.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் டிராகன் படகு திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், கலந்து கொண்ட “டியோங்கோங்” எனப் பெயரிடப்பட்ட ரோபோக்கள், துடுப்புகளைப் போட்டு படகை இயக்கின. தொடக்கத்தில் சற்று சிரமப்பட்ட ரோபோக்கள், பின்னர் மனிதர்களுடன் ஒருங்கிணைந்து துடுப்புகளைப் போட்டன. ஒரு கட்டத்தில், மனிதர்கள் இன்றி தனியாகவே துடுப்பு போடும் அளவிற்கு ரோபோக்கள் திறன் பெற்றன. இது ஒரு புறம் இருக்க, உரலில் அரிசியைக் குத்தி உணவு தயாரிக்கும் பணியிலும் ரோபோக்கள் ஈடுபட்டன.

This Dragon Boat Festival, tradition met innovation in southwest China’s Sichuan Province as humanoid robots from Beijing not only paddled alongside human rowers in dragon boat races but also learned to make glutinous rice cakes and dumplings, infusing the traditional celebration… pic.twitter.com/kG2vM1QMAf


— CCTV+ (@CCTV_Plus) June 20, 2026

பெய்ஜிங்கில் ஆகஸ்ட் 22 முதல் 26 ஆம் தேதி வரை ரோபோக்களுக்கான சர்வதேசப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்கும் வகையில், அந்நாட்டு விஞ்ஞானிகள் பல்வேறு திறன் கொண்ட ரோபோக்களை வடிவமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு! இன்றைய ரேட் என்ன? நேற்று குறைந்த வெள்ளி இன்று என்னவானது? | Gold Price Rises in Tamil Nadu: 22K Gold Gains Rs.30 Per Gram, Savaran Price Hits Rs.1,08,800

Next Post

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக மீண்டும் ஹம்சா: அதிகாரப்பூர்வ அறிவிப்பை உறுதிப்படுத்தினார் சபாநாயகர்! | Makkal Osai

Next Post
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக மீண்டும் ஹம்சா: அதிகாரப்பூர்வ அறிவிப்பை உறுதிப்படுத்தினார் சபாநாயகர்! | Makkal Osai

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக மீண்டும் ஹம்சா: அதிகாரப்பூர்வ அறிவிப்பை உறுதிப்படுத்தினார் சபாநாயகர்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin