• Login
Saturday, June 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு! இன்றைய ரேட் என்ன? நேற்று குறைந்த வெள்ளி இன்று என்னவானது? | Gold Price Rises in Tamil Nadu: 22K Gold Gains Rs.30 Per Gram, Savaran Price Hits Rs.1,08,800

GenevaTimes by GenevaTimes
June 20, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு! இன்றைய ரேட் என்ன? நேற்று குறைந்த வெள்ளி இன்று என்னவானது? | Gold Price Rises in Tamil Nadu: 22K Gold Gains Rs.30 Per Gram, Savaran Price Hits Rs.1,08,800
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு! இன்றைய ரேட் என்ன? நேற்று குறைந்த வெள்ளி இன்று என்னவானது?

தமிழ்நாட்டு மக்களுக்கு இன்றைய தினம் ஒரு ஷாக்கிங் தகவல் வந்திருக்கிறது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.1,08,800-க்கு விற்பனை ஆகிறது. சனிக்கிழமையான இன்றைய தினம் தமிழகத்தில் 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.33 அதிகரித்து ரூ.14,837-க்கும், 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.30 அதிகரித்து ரூ.13,600-க்கும் விற்பனையாகிறது. கடந்த ஜூன் 16 முதல் ஜூன் 19 வரை தங்கம் விலை தொடர்ந்து சரிவை கண்டது. நேற்றைய தினம் கிராமுக்கு ரூ. 414 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்து நகைப் பிரியர்களுக்கு ஷாக் தந்துள்ளது.

இன்று 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.240 அதிகரித்து ரூ.1,08,800-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.264 அதிகரித்து ரூ.1,18,696 க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ.160 அதிகரித்து ரூ.90,960-க்கும் விற்பனையாகிறது. தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்தது. அதற்கு முன்னர் விலை உயர்வு இருந்தாலும் ஜுன் 16 அன்று கிராமுக்கு 10 ரூபாயும், ஜூன் 17 அன்று கிராமுக்கு 30 ரூபாயும், ஜுன் 18-ஆம் தேதி அன்று 88 ரூபாயும், ஜுன் 19-ஆம் தேதி அன்று 414 ரூபாயும் குறைந்திருந்தது.

இன்றைய தினம் ஒன்றும் அதிகமாக தங்கம் விலை உயரவில்லை. இதற்கு முன்னர் சில தினங்களில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.15,000-த்தை கடந்தெல்லாம் விற்பனையானது. அப்படி இருக்கும்போது இன்றைய தினம் வெறும் ரூ.13,600 ஆகத்தான் இருக்கிறது. இதுவும் ஒரு நல்ல வாய்ப்பு தான். புதிதாக நகை வாங்க யாரேனும் திட்டமிட்டுக் கொண்டிருந்தால் இன்றைய தினத்தை தாராளமாக பயன்படுத்தலாம்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு! இன்றைய ரேட் என்ன? நேற்று குறைந்த வெள்ளி இன்று என்னவானது?

மே மாதத்தில் மட்டும் தங்கத்தின் விலை 5.10 சதவீதம் வரை அதிகரித்தது. ஆனால் ஜூன் மாதம் அப்படி இல்லை. அதுவும் 1-ஆம் தேதி தொடங்கியதிலிருந்து ஜூன் 20-ஆம் தேதி அன்று வரையில் தங்கம் விலை 6.20 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்திருக்கிறது. இறக்குமதி வரி அதிகரிப்பிற்கு மத்தியில் இப்படி விலை குறைந்திருப்பது ஒரு நல்ல அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. இருந்தாலும் நிபுணர்கள் டிசம்பர் மாதத்திற்குள் விலை அதிகரிக்கும் என்ற கருத்தையே தொடர்ந்து முன்வைக்கின்றனர். இதுவும் எந்த அளவுக்கு உண்மை என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.

வெள்ளி விலை நிலவரம்: தமிழகத்தில் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கு விற்பனை ஆகிறது. 1 கிலோ வெள்ளி 2,55,000 ரூபாயாக இருக்கிறது. ஜூன் 16-ஆம் தேதி தொடங்கியதில் இருந்து ஜூன் 19-ஆம் தேதி வரையில் வெள்ளி விலை தொடர்ந்து குறைந்தது. தங்கத்தைப் போல நேற்றைய தினம் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.15,000 குறைந்து காணப்பட்டது. அதற்கு முந்தைய தினம் கிலோவுக்கு 5,000 ரூபாய் குறைந்திருந்தது. ஒரு சில தினங்களில் 285 ரூபாய் எல்லாம் தாண்டி 1 கிராம் வெள்ளி விற்பனையானது. அதிலிருந்து பார்க்கும்போது இது வெள்ளி வாங்குவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு என்றே சொல்லலாம்.

Share This Article

Story first published: Saturday, June 20, 2026, 13:17 [IST]

Other articles published on Jun 20, 2026

Read More

Previous Post

நாக்பூரை சேர்ந்த மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்… அதிரவைத்த சம்பவம்… நடந்தது என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

China | படகு இயக்குதல், உரலில் அரிசி குத்துதல் என அசத்திய ரோபோக்கள்… வெளியான வாவ் வீடியோ! | World News (உலக செய்திகள்)

Next Post
China | படகு இயக்குதல், உரலில் அரிசி குத்துதல் என அசத்திய ரோபோக்கள்… வெளியான வாவ் வீடியோ! | World News (உலக செய்திகள்)

China | படகு இயக்குதல், உரலில் அரிசி குத்துதல் என அசத்திய ரோபோக்கள்... வெளியான வாவ் வீடியோ! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin