விளையாட்டு

பதிலடி கொடுத்தது ஆஸி: தென் ஆப்பிரிக்காவை 138 ரன்களுக்கு சுருட்டியது – கம்மின்ஸ் அசத்தல் @ WTC  Final | South Africa bowled out for 138 runs by Australia in icc WTC Final

லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் இறு​திப் போட்​டி​யில் தென் ஆப்​பிரிக்க அணியை 138 ரன்​களுக்கு ஆட்​ட​மிழக்​கச் செய்து பதிலடி கொடுத்​தது ஆஸ்​திரேலிய அணி. அந்த அணி​யின்...

Read moreDetails

பிளே ஆஃப் சுற்றில் நுழைந்தது யு மும்பா: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் | u mumba team enters play offs in ultimate table tennis season 6 

அகம​தா​பாத்: அல்​டிமேட் டேபிள் டென்​னிஸ் சீசன் 6-ல் நேற்று அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற கடைசி லீக் ஆட்​டத்​தில் யு மும்பா டிடி - தபாங் டெல்லி டிடிசி அணி​கள்...

Read moreDetails

ஆஸி. மீண்டும் ‘கொலாப்ஸ்’ – இலக்கை விரட்டி வெல்ல தென் ஆப்பிரிக்கா நம்பிக்கை! | Aussies collapse again South Africa hopeful of chasing down target wtc final

லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்கா என இரு அணியின் பேட்டிங்கும் தடுமாறுகின்றன....

Read moreDetails

துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்றார் சிஃப்ட் கவுர் சர்மா! | sift kaur sarma wins bronze in issf munich world cup 2025

முனிச்: ஜெர்மனியின் முனிச் நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு...

Read moreDetails

டிஎன்பிஎல் தொடர்: சேலம் – திருப்பூர் இன்று மோதல் | salem tiruppur to play in tnpl t20 match today

சேலம்: டிஎன்​பிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் சேலத்​தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடை​பெறும் ஆட்​டத்​தில் எஸ்​கேஎம் சேலம் ஸ்பார்​டன்​ஸ், ஐட்​ரீம் திருப்​பூர் தமிழன்ஸ் அணி​கள் மோதுகின்​றன....

Read moreDetails

ஆர்சிபி நிர்வாகிகளுக்கு நிபந்தனை ஜாமீன் | RCB executives granted conditional bail in bengaluru stampede case

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் ஆர்​சிபி அணி சாம்​பியன் பட்​டம் வென்​றதை தொடர்ந்து கடந்த 4-ம் தேதி பெங்​களூரு சின்​ன​சாமி மைதானத்​தில் பாராட்டு விழா நடத்​தப்​பட்​டது. இதற்​காக மைதானத்​துக்கு...

Read moreDetails

போராடினால் மறக்க முடியாத தொடராக இருக்கும்: இந்திய வீரர்கள் மத்தியில் கவுதம் கம்பீர் எழுச்சி உரை | If we fight it will be an unforgettable series Gautam Gambhir to team India players

பெக்கன்ஹாம்: ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும்...

Read moreDetails

WTC Final : 6 விக். அள்ளிய பாட் கம்மின்ஸ்.. 138 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆல் அவுட்.. வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

Last Updated:June 12, 2025 7:49 PM ISTதற்போது வரை ஆட்டம் ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளதாக விமர்சகர்கள் கூறியுள்ளனர். பாட் கம்மின்ஸ்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில்...

Read moreDetails

90 பந்துகளில் 190 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி… இங்கிலாந்து செல்வதற்கு முன் செய்த தரமான சம்பவம்

Last Updated:June 12, 2025 12:17 PM IST14 வயதான வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் 2025 இல் 35 பந்துகளில் சதம் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது...

Read moreDetails

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி.. ஆஸ்திரேலியாவிடம் தென்னாப்பிரிக்கா அணி திணறல்..

Last Updated:June 12, 2025 5:07 PM ISTரிக்கெல்டன் 16 ரன்கள் சேர்த்தார். பொறுப்புடன் விளையாடி ரன்கள் எடுத்த கேப்டன் டெம்பா பவுமா 36 ரன்களில் வெளியேறினார்.டெஸ்ட்...

Read moreDetails
Page 251 of 827 1 250 251 252 827

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.