விளையாட்டு

14-வது முறையாக அரை இறுதியில் கால் பதித்தார் நோவக் ஜோகோவிச்: விம்பிள்டன் டென்னிஸ் | Novak Djokovic reaches 14th semi final wimbledon tennis

லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி...

Read moreDetails

சச்சின் டெண்டுல்கரின் உருவப்படம் எம்சிசி அருங்காட்சியகத்தில் திறப்பு! | Sachin Tendulkar s portrait unveiled at MCC Museum

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் உருவப் படம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் நேற்று திறக்கப்பட்டது. 18 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட...

Read moreDetails

இங்கிலாந்துக்கு எதிராக முதன்முறையாக டி20 தொடரை வென்றது இந்திய மகளிரணி! | indian women team won t20 series versus england

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிராக முதன்முறையாக டி20 கிரிக்கெட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது இந்திய மகளிர் அணி. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம்...

Read moreDetails

‘Baz Baz Bazball…’ எங்க பாஸ்? நான் அதைப் பார்க்கணும்: ரூட்டை சீண்டிய சிராஜ் | boss where is the Bazball I want to see Siraj sledges joe Root lords test

பர்மிங்ஹாம் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு இங்கிலாந்து அணி அந்தத் தோல்வியினால் எப்படி மனம் உடைந்து போயுள்ளது என்பதற்கு நேற்றைய இங்கிலாந்தின் டாஸ் முடிவு, மெதுவான ஆட்டம் போன்றவை...

Read moreDetails

இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகும் சுப்மன் கில்..? வெளியான முக்கிய தகவல்

Last Updated:July 11, 2025 2:09 PM ISTசுப்மன் கில் விரைவில் சர்வதேச ஒருநாள் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.சுப்மன் கில்தற்போது இந்திய டெஸ்ட்...

Read moreDetails

‘தன் சாதனையை முறியடிக்க முயற்சித்திருக்கலாம் என லாரா என்னிடம் சொன்னார்’ – வியான் முல்டர் பகிர்வு | Lara told me I should have broken his record wiaan Mulder shares

புதுடெல்லி: டெஸ்ட் கிரிக்கெட்டில் தன் 400 ரன் சாதனையை முறியடிக்க முயற்சித்திருக்கலாம் என லாரா தன்னிடம் கூறியதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் வியான் முல்டர் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

5 பந்துகளில் 5 விக்கெட்..! டி20 தொடரில் புதிய சாதனை படைத்த ஐயர்லாந்து வீரர்

Last Updated:July 11, 2025 12:07 PM ISTஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை அயர்லாந்து வீரர் ஒருவர் படைத்துள்ளார்.கர்டிஸ் கேம்பர்ஆடவருக்கான...

Read moreDetails

கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கால்பந்து தரவரிசையில் இந்தியாவுக்கு சரிவு | India nation football team rankings fall to lowest level in 9 years

புதுடெல்லி: சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியலை ஃபிபா வெளியிட்டுள்ளது. இதில் இந்திய ஆடவர் கால்பந்து அணி 6 இடங்களை இழந்து 133-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம்...

Read moreDetails

England vs India: 'லார்ட்ஸில் வேகப்பந்து வீச்சாளராக தனது வெற்றியில் பாட் கம்மின்ஸின் பங்கு'-நிதிஷ் குமார் ரெட்டி தகவல்

England vs India: ஐபிஎல் தொடரின் போது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பந்துவீசுவது குறித்து பாட் கம்மின்ஸுடன் பேசியதாக நிதிஷ் குமார் ரெட்டி தெரிவித்தார்.  Read More

Read moreDetails

சதத்தை நெருங்கும் ஜோ ரூட்..! நிதானமாக ஆடும் இங்கிலாந்து – முதல் நாள் முடிவு என்ன?

Last Updated:July 11, 2025 8:56 AM ISTமூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்துள்ளது.இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் போட்டிஇந்தியாவிற்கு...

Read moreDetails
Page 216 of 827 1 215 216 217 827

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.