அதில், “கடந்த போட்டிக்குப் பிறகு, நான் விராட் பையாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் என்னிடம், ‘பந்தானது லெந்த் ஏரியாவில் (Length area) விழுந்து மூவ் ஆகும் வரை, அதே லெந்த்திலேயே தொடர்ந்து வீசு’ என்று கூறினார். நான் அதைத்தான் செய்தேன், அதன் பலனாக ஒரு விக்கெட்டைப் பெற்றேன். அவரே என்னிடம் இதைக் கூறினார். நாங்கள் நிறைய பேசினோம். அதன்படி செய்து விக்கெட்டைப் பெற்றேன்.” என்று கூறினார்.

