விளையாட்டு

ஓப்பனராக 42 பந்துகளில் சதம் விளாசிய சஞ்சு சாம்சன்: கேரளா கிரிக்கெட் லீக்! | Sanju Samson hits 42 ball century as an opener in kerala cricket league

திருவனந்தபுரம்: கேரள கிரிக்கெட் லீக் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களம் கண்டு 42 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான...

Read moreDetails

Asia Cup 2025 : ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு | விளையாட்டு

ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 2, 2025 அன்று தொடங்குகிறது. இந்தத் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இரு நாடுகளில் நடைபெற உள்ளது.இந்தியா...

Read moreDetails

காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் இந்தியாவின் மீராபாய் சானு! | weightlifter mirabai chanu won gold in commonwealth championship

அகமதாபாத்: இந்தியாவின் மீராபாய் சானு, காமன்வெல்த் சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்றார். திங்கட்கிழமை அன்று அகமதாபாத் நகரில் 48 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், மொத்தம்...

Read moreDetails

Pro Kabaddi League : ஆகஸ்ட் 29 ஆம் தேதி ப்ரோ கபடி லீக் தொடக்கம்.. ஸ்பான்சர்களாக இணையும் முன்னணி நிறுவனங்கள்.. | விளையாட்டு

Last Updated:August 25, 2025 6:06 PM ISTஇந்தியாவின் இரண்டாவது பெரிய விளையாட்டு லீக்காக புரோ கபடி தன்னை நிலைநிறுத்தியுள்ளது. சீசன் 11 மட்டும் டிவி மற்றும்...

Read moreDetails

“தமிழ் தலைவாஸ் முதல் முறையாக கோப்பையை வெல்வதே எங்கள் ஒரே குறிக்கோள்”: அர்ஜுன் தேஷ்வால் பேட்டி | விளையாட்டு

Last Updated:August 25, 2025 5:41 PM ISTப்ரோ கபடி லீக் சீசன் 12, ஆகஸ்ட் 29 முதல், நேரடியாகவும் பிரத்யேகமாகவும் ஜியோஹாட்ஸ்டாரிலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிலும்...

Read moreDetails

Dream 11 : ட்ரீம் 11 விலகலை உறுதி செய்த பிசிசிஐ.. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஸ்பான்சர் யார்? | விளையாட்டு

Last Updated:August 25, 2025 1:24 PM ISTஇந்திய அணியின் ஸ்பான்சர்ஷிப்பை பெற பல முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்திய அணிஇந்திய கிரிக்கெட்...

Read moreDetails

புஜாரா ஓய்வு அறிவித்ததும் உணர்ச்சிவசப்பட்ட சச்சினின் பதிவு

Cheteshwar Pujara Retirement | 37 வயதான புஜாரா 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 இரட்டை சதம், 19 சதங்கள் மற்றும் 35 அரைசதங்கள் அடித்துள்ளார்....

Read moreDetails

RCB : மீண்டும் ஆர்.சி.பி. அணிக்கு திரும்பும் ஏ.பி. டிவில்லியர்ஸ்? உற்சாகத்தில் ரசிகர்கள்.. | விளையாட்டு

Last Updated:August 25, 2025 2:48 PM ISTஆர்.சி.பி. அணிக்காக 157 போட்டிகளில் விளையாடியுள்ள ஏ.பி.டிவில்லியர்ஸ் 4522 ரன்கள் குவித்துள்ளார்.ஏ.பி. டிவில்லியர்ஸ்தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி...

Read moreDetails

புஜாராவின் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ்கள் | நினைவுகூரல் | Cheteshwar Pujara best Test innings | Reminiscence

ராகுல் திராவிட் என்னும் இந்தியப் பெருஞ்சுவர் ஓய்வு பெற்ற பிறகே இந்திய அணியில் 2010-ம் ஆண்டு நுழைந்த செடேஷ்வர் புஜாரா கிட்டத்தட்ட ராகுல் திராவிட்டின் அனைத்து திறமைகளையும்...

Read moreDetails

சாலை விபத்தில் சிக்கி கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு.. அதிர்ச்சியை ஏற்படுத்தும் சிசிடிவி காட்சிகள் | விளையாட்டு

Last Updated:August 25, 2025 12:24 PM ISTசாலையில் பள்ளம் இருந்த நிலையில் அதிலிருந்து ஒதுங்கிச் செல்வதற்காக இடதுபக்கத்தில் அவர் செல்லத் தொடங்கினார்சிசிடிவி காட்சிசாலை விபத்தில் சிக்கி...

Read moreDetails
Page 159 of 823 1 158 159 160 823

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.