• Login
Tuesday, April 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2026 : பஞ்சாபின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி.. 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 28, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL 2026 : பஞ்சாபின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி.. 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 28, 2026 11:13 PM IST

பேட்ஸ்மேன் டோனோவன் ஃபெரைரா சிறப்பாக விளையாடி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். அவர் 26 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள்
ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள்

பஞ்சாப் அணிக்கு எதிராக முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி 44 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்தார்.

இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யா 11 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்தார். நடுவரிசையில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 30 ரன்கள் எடுக்க, இறுதி கட்டத்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ருத்ரதாண்டவம் ஆடினார்.

அவர் வெறும் 22 பந்துகளில் 62 ரன்கள் (4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் தரப்பில் யாஷ் ராஜ் புஞ்சா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

223 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மின்னல் வேகத் தொடக்கம் தந்தார். அவர் வெறும் 16 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார்.

மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பொறுப்புடன் விளையாடி 27 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். மிடில் ஆர்டரில் ரியான் பராக் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பேட்ஸ்மேன் டோனோவன் ஃபெரைரா சிறப்பாக விளையாடி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். அவர் 26 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

அவருக்குத் துணையாக ஷுபம் துபே 12 பந்துகளில் 31 ரன்கள் விளாச, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.2 ஓவர்களிலேயே 228 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.

First Published :

Apr 28, 2026 11:13 PM IST

Read More

Previous Post

ஹோர்முஸ் நீரிணை திறப்பு : அமெரிக்காவை திருப்திப்படுத்தாத ஈரானின் முன்மொழிவு

Next Post

1MDB விசாரணையுடன் தொடர்புடைய 1.7 மில்லியன் அமெரிக்க டாலரை முடக்குவதற்கான உத்தரவை MACC பெற்றுள்ளது | Makkal Osai

Next Post
1MDB விசாரணையுடன் தொடர்புடைய 1.7 மில்லியன் அமெரிக்க டாலரை முடக்குவதற்கான உத்தரவை MACC பெற்றுள்ளது | Makkal Osai

1MDB விசாரணையுடன் தொடர்புடைய 1.7 மில்லியன் அமெரிக்க டாலரை முடக்குவதற்கான உத்தரவை MACC பெற்றுள்ளது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin