வணிகம்

ஃபிக்ஸட் டெபாசிட் தொகையை முன்கூட்டியே எடுக்கலாமா…? அதனால் இழப்புகள் ஏற்படுமா…? | வணிகம்

இந்த நபர் பங்குச் சந்தையில் பணத்தை இழக்கவில்லை. அவர் இழந்தது ஃபிக்சட் டெபாசிட்டில். கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது அல்லவா? அவரது ரூ.25,000 ஒரே நாளில் போய்விட்டது. இது...

Read moreDetails

ஜிபே முதல் சிலிண்டர் வரை… இன்று முதல் இந்த ரூல்ஸ் எல்லாம் மாறுது மக்களே… என்னென்ன தெரியுமா? – முழு விவரம்! | வணிகம்

எஸ்பிஐ கிரெடிட் கார்டு சேவையில் முக்கிய மாற்றம்: வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல், தேர்ந்தெடுக்கப்பட்ட சப் பிராண்டட் கிரெடிட் கார்டுகளுடன் முன்னர் வழங்கப்பட்ட இலவச...

Read moreDetails

அமெரிக்க வரிவிதிப்பால் ஏற்றுமதி குறையும் அபாயம் – திருப்பூர் தொழில் துறையினர் கூறுவது என்ன? | Risk of Decline on Exports Due to US Tariffs – Tiruppur Industry Members Say?

இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, ஆக.1-ம் தேதி (இன்று) முதல் 25 சதவீத வரிவிதிப்பை அமல்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார். தமிழ்நாட்டின்...

Read moreDetails

விவசாயிகளுக்கு குட்நியூஸ் : பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு | வணிகம்

Last Updated:August 01, 2025 9:48 AM ISTதிருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குருவை நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கால...

Read moreDetails

Gold Rate | மாத தொடக்கத்திலேயே நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்.. அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா? | வணிகம்

அதே போல, 18 காரட் தங்கம், கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,555க்கும், ஒரு சவரன் ரூ.60,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Read More

Read moreDetails

12,000 ஊழியர்கள் பணி நீக்க விவகாரம்: டிசிஎஸ் நிறுவனத்துக்கு கர்நாடக அரசு நோட்டீஸ் | Karnataka govt issues notice to TCS over layoff of 12000 employees

பெங்களூரு: ​டாடா கன்​சல்​டன்ஸி சர்​வீசஸ் (டிசிஎஸ்) நிறு​வனத்​தில் 12,000 ஊழியர்​கள் பணி நீக்​கம் செய்​யப்பட இருப்​ப​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. இதுதொடர்​பாக அந்த நிறு​வனத்​துக்கு கர்​நாடக அரசு நோட்​டீஸ்...

Read moreDetails

6 மாதங்களில் CIBIL ஸ்கோரை 750க்கும் அதிகமாக்கலாம்.. அசத்தலான டிப்ஸ்..! | வணிகம்

Last Updated:August 01, 2025 12:15 PM ISTஒவ்வொரு முறை நீங்கள் ஒரு கடன் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது கடன் வழங்குனர்கள் உங்களுடைய கிரெடிட்...

Read moreDetails

சென்னையில் ரூ.35 லட்சத்தில் 7 ஆவின் ஜங்ஷன் பாலகங்கள் சீரமைப்பு பணி: ஒப்பந்தப்புள்ளி கோரியது ஆவின் நிறுவனம் | Aavin company has requested tender for renovation of 7 Aavin junction bridges in Chennai

சென்னை: சென்​னை​யில், ரூ.35 லட்​சம் மதிப்​பில் நுங்​கம்​பாக்​கம், அரும்​பாக்​கம் உள்பட 7 ஆவின் ஜங்​ஷன் பால​கங்​களில், சீரமைப்பு பணி​கள் மேற்​கொள்ள ஆவின் நிறு​வனம் ஒப்​பந்​தப் புள்​ளியை கோரி​யுள்​ளது....

Read moreDetails

தென்சேரிமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் ரூ.5 கோடிக்கும் மேல் வா்த்தகம் செய்து சாதனை

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை பகுதியில் இயங்கி வரும் தென்சேரிமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் கடந்த நிதியாண்டில் ரூ.5 கோடிக்கும் மேல் வா்த்தகம் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இது...

Read moreDetails

Indian Railways: ரயிலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் லக்கேஜ் எடுத்து செல்கிறீர்களா? அபராதம் எவ்வளவு தெரியுமா? | வணிகம்

பொது வகுப்பு: 35 கிலோ வரை, ஸ்லீப்பர் வகுப்பு: 40 கிலோ, மூன்றாம் ஏசி: 40 கிலோ, இரண்டாம் ஏசி: 50 கிலோ, முதல் ஏசி: 70...

Read moreDetails
Page 287 of 837 1 286 287 288 837

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.