• Login
Tuesday, September 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Gold Rate: நகை கடைக்கு படையெடுக்கும் இந்திய மக்கள்.. இப்ப விட்டா வேற சான்ஸ் கிடைக்காது! | Gold Price Plunges Ahead of Festive Season: Is October the Best Time to Buy Jewelry in India?

GenevaTimes by GenevaTimes
September 29, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Gold Rate: நகை கடைக்கு படையெடுக்கும் இந்திய மக்கள்.. இப்ப விட்டா வேற சான்ஸ் கிடைக்காது! | Gold Price Plunges Ahead of Festive Season: Is October the Best Time to Buy Jewelry in India?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Gold Rate: நகை கடைக்கு படையெடுக்கும் இந்திய மக்கள்.. இப்ப விட்டா வேற சான்ஸ் கிடைக்காது!

தங்கம் விலை செப்டம்பர் மாதம் பெரிய அளவில் குறைந்தது மட்டும் அல்லாமல் அக்டோபர் மாதம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டியை மீண்டும் உயர்த்த கூடும் என்பதால் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்றார் போல் இந்தியாவில் நவராத்திரி, தீபாவளி பண்டிகை துவங்கும் காரணத்தால் தங்கத்தை வாங்க மக்கள் நகை கடைக்கு படையெடுத்து வருகின்றனர்.

இன்று சென்னை ரீடைல் சந்தையில் 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 28 ரூபாய் குறைந்து 14,880 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதேபோல் 22 கேரட் தங்கம் விலை 1 கிராம் 25 ரூபாய் குறைந்து 13,640 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதேவேளையில் வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 240 ரூபாயாக உள்ளது.

Gold Rate: நகை கடைக்கு படையெடுக்கும் இந்திய மக்கள்.. இப்ப விட்டா வேற சான்ஸ் கிடைக்காது!

இந்தியாவில் இது பண்டிகை காலம் என்பதால் தங்கம், வெள்ளிக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது, சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை குறைய துவங்கிய காரணத்தால் தங்கம் மீதான ப்ரீமியம் விலை கடந்த வாரம் 60 டாலராக இருந்த நிலையில், தற்போது 43 டாலராக குறைந்துள்ளது. தங்கம் விலை செப்டம்பர் மாதம் குறைந்தது போல் அக்டோபர் மாதமும் குறையும் என கணிக்கப்பட்டு உள்ளதால் ஆசியா முழுவதும் டிமாண்ட் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் சிங்கப்பூரில் தங்கம் மீதான ப்ரீமியம் விலை 1.70 – 2.50 டாலர் வரையிலும், ஹாங்காங்-ல் 1.70 – 2.00 டாலர் வரையிலும், ஜப்பானில் 0.50 டாலர் ப்ரீமியம் விலையிலும் வர்த்தகமாகி வருகிறது.

இதேவேளையில் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை தொடர்ந்து வாங்கி வருவது லண்டன் தங்க இருப்பில் ஏற்பட்டுள்ள 0.74 சதவீத மாதாந்திர வளர்ச்சி காட்டுகிறது. இதன் மூலம் 2027ஆம் ஆண்டின் இறுதியில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 5400 டாலர் வரையில் உயரும் என கணிக்கப்படுகிறது.

இதேவேளையில் பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகித உயர்வு மூலம் தற்போது 4,140 டாலரில் வர்த்தகமாகும் ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கம் விலை 4070 டாலர் வரையில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கத்திற்கு தற்போது சப்போர்ட் லெவல் ஆக 1,47,570 ரூபாயாகவும், அதிகப்படியாக 1,50,610 ரூபாய் வரையில் உயரும் என கணிப்பட்டு உள்ளது. மேலும் விலை குறைந்தால் 1,46,245 ரூபாய் வரையில் சரியலாம்.

Share This Article

English summary

Gold Price Plunges Ahead of Festive Season: Is October the Best Time to Buy Jewelry in India?

Gold Price Plunges Ahead of Festive Season: Is October the Best Time to Buy Jewelry in India? — Gold Rate: நகை கடைக்கு படையெடுக்கும் இந்திய மக்கள்.. இப்ப விட்டா வேற சான்ஸ் கிடைக்காது!

Story first published: Tuesday, September 29, 2026, 14:51 [IST]

Other articles published on Sep 29, 2026

Read More

Previous Post

அணு எரிபொருளுடன் பறக்கும் ரஷ்யா விமானம்.. அனுமதி மறுத்த பாகிஸ்தானால் அலறும் வங்கதேசம்.. பின்னணி

Next Post

Starship | என்ஜின் கோளாறுக்கு மத்தியிலும்… விண்ணில் சாதனை படைத்த SpaceX ராக்கெட்! | Elon Musk | World News (உலக செய்திகள்)

Next Post
Starship | என்ஜின் கோளாறுக்கு மத்தியிலும்… விண்ணில் சாதனை படைத்த SpaceX ராக்கெட்! | Elon Musk | World News (உலக செய்திகள்)

Starship | என்ஜின் கோளாறுக்கு மத்தியிலும்... விண்ணில் சாதனை படைத்த SpaceX ராக்கெட்! | Elon Musk | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin