வணிகம்

துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான வெலிகம பிரதேச சபைத் தலைவர் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர எனப்படும் 'மிதிகம லசா' உயிரிழந்துள்ளார். இன்று (22) காலை, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு...

Read moreDetails

Gold | வீட்டில் எவ்வளவு தங்க நகைகள் வைத்திருக்கலாம்? வருமான வரித்துறையின் ரூல்ஸ் என்ன? | வணிகம்

அதன்படி, திருமணமான பெண்கள் அதிகபட்சம் 500 கிராமும் (அதாவது 62½ பவுன்), திருமணம் ஆகாத பெண்கள் 250 கிராமும் (அதாவது 31.25 பவுன்) மற்றும் திருமணமான, திருமணமாகாத...

Read moreDetails

தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,400 குறைந்தது; வெள்ளி விலையும் சரிவு | Gold price drops by Rs 300 per gram silver price also falls

சென்னை: சென்னையில் இன்று (அக்.22) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,400 குறைந்துள்ளது. எச்​1பி விசா கட்​ட​ணத்தை அமெரிக்க அரசு உயர்த்​தி​யது, அமெரிக்க டாலருக்கு...

Read moreDetails

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை 10 மணி நேர நீர் வெட்டு

கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளில் நாளை (23) 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

Read moreDetails

Today Gold Rate: நகை வாங்க வந்தாச்சு டைம் – நீண்ட நாட்களுக்குப் பிறகு குறைந்த தங்கத்தின் விலை… | மதுரை

அதன்படி நேற்று (அக்.21 ) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 12,000 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ. 96,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த...

Read moreDetails

தீபாவளி: டாஸ்மாக்கில் 3 நாட்களில் ரூ.789 கோடி வசூல்! | TASMAC collects Rs 789 crore in 3 days

சென்னை: தமிழகத்தில் தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய சனி, ஞாயிற்றுக்கிழமையையும் சேர்த்து 3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில்...

Read moreDetails

மூளையில் கிருமித் தொற்று : பிறந்து 25 நாட்களேயான சிசு மரணம்

யாழ்ப்பாணத்தில் பிறந்து 25 நாட்களேயான ஆண் சிசு ஒன்று, மூளையில் கிருமித் தொற்று ஏற்பட்டதன் காரணமாக மரணித்துள்ளது.  யாழ்ப்பாணம், கந்தர்மடத்தைச் சேர்ந்த சிசுவே இவ்வாறு மரணித்துள்ளது.  கடந்த...

Read moreDetails

வேளாண் துறையில் தொழில் தொடங்கனுமா… ரூ.2 கோடி வரை மானியம்

தமிழகத்தில் 100 வேளாண் மதிப்பு கூட்டும் மையங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் தொழில் துவங்குபவர்களுக்காக ரூபாய் 2 கோடி வரை மானிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

தங்கம் பவுனுக்கு ரூ.480 உயர்வு  | Gold price rises by Rs 480 per pound

சென்னை: சென்​னை​யில் ஆபரண தங்​கத்​தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.480 உயர்ந்​து, ரூ.96 ஆயிரத்​துக்கு விற்​பனை செய்யப்பட்டது. சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்துக்கு ஏற்ப சமீப​கால​மாக தங்​கம் விலை...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழி: அகழ்வாய்வுக்கு 18 மில்லியன் ரூபாய் நிதி தாமதம் – 240 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

இலங்கையில் இரண்டாவது பெரிய மனித புதைகுழியை இன்னும் இரண்டு மாதங்களுக்கு அகழ்வாய்வு செய்வதற்கு கோரப்பட்ட நிதி இரண்டு கோடி ரூபாயை அண்மித்த தொகை என்பது தெரியவந்துள்ளது. எட்டு...

Read moreDetails
Page 229 of 836 1 228 229 230 836

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.