வணிகம்

BEE ஸ்டார் ரேட்டிங் என்றால் என்ன…? உங்கள் பட்ஜெட்டுக்கு இது ஏன் முக்கியம் என்பது தெரியுமா…? | வணிகம்

Last Updated:October 20, 2025 6:57 PM ISTஏர் கன்டிஷனர்கள், குளிர்சாதனப் பெட்டிகள், வாஷிங் மெஷின் மற்றும் கீசர்கள் போன்ற பொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஸ்டார் ரேட்டிங்...

Read moreDetails

இன்போசிஸ் உதவியாளர் டூ ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவன சிஇஓ | Infosys Assistant to Start-up CEO

மும்பை: மகா​ராஷ்டிர மாநிலம் பீட் மாவட்​டத்​தின் சிறு கிராமத்​தைச் சேர்ந்​தவர் தாதா​சாஹிப் பகத். 10-ம் வகுப்பு முடித்த அவர், ஐ.டி.ஐ. படித்​துள்​ளார். பின்​னர் புனே நகரில் உள்ள...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 5வது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஐந்தாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு, நாளை புதன்கிழமை (08) நடைபெறவுள்ளது.  பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில், காலை 9 மணிக்கு ஆரம்பமாகவிருக்கும் இந்த ஆய்வுமாநாட்டின்...

Read moreDetails

கிரெடிட் கார்டை ரத்து செய்தால் கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பு ஏற்படுமா..?

உங்கள் கடன் பயன்பாட்டு விகிதம், எப்போதிலிருந்து கடன் வாங்குகிறீர்கள், நிலுவையில் உள்ள தவணைகள், கடந்த காலத்தில் செலுத்தாமல் தவறவிட்ட தவணைகள் மற்றும் ஒட்டுமொத்த கடன் போன்ற பல...

Read moreDetails

போரூரில் ரூ.2000 கோடி முதலீடு: ஹிட்டாச்சியுடன் ஒப்பந்தம் – முதல்வர் முன்னிலையில் கையெழுத்து   | Agreement with Hitachi in the presence of the Chief Minister for rs 2000 crore investment in Porur

சென்னை: ​போரூரில் ரூ.2000 கோடி முதலீட்​டில் 3000 பேருக்கு வேலை​வாய்ப்பு அளிக்​கும் வகை​யில் ஹிட்​டாச்சி எனர்ஜி டெக்​னாலஜி நிறு​வனத்​துடன் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் முன்​னிலை​யில் ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதுகுறித்து...

Read moreDetails

அக்டோபர் 7 ஆம் திகதியை நினைவுகூர்ந்த இஸ்ரேலியர்கள்

காசா அமைதித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேலியர்கள் அக்டோபர் 7 ஆம் திகதியை நினைவுகூர்ந்தனர். Read More

Read moreDetails

தீபாவளிக்கு பட்டாசு விற்ற நபர்… இன்று பல்லாயிரம் கோடிக்கு அதிபதி…

மும்பையின் காட்கோபர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் பிறந்த ரிஸ்வான், குழந்தைப் பருவத்தில் இருந்தே பல சவால்களை எதிர்கொண்டார். Read More

Read moreDetails

தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 9,207 பட்டாசு கடைகளுக்கு அனுமதி! | Permission Given Overall Tamil Nadu 9207 Crackers Sales Shop for Diwali

சென்னை: தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் 9,207 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகம்...

Read moreDetails

தங்கம் அவுன்ஸ் விலை $4,000ஐ தாண்டி வரலாற்று சாதனை!

அமெரிக்க அரசாங்கம் முடக்கப்பட்டமை மற்றும் பொருளாதாரம் குறித்த பரவலான நிச்சயமற்ற நிலை காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கள் பணத்திற்குப் பாதுகாப்பான புகலிடங்களைத் தேடுவதைத் தொடர்வதால் இந்த விலை அதிகரித்துள்ளது. ...

Read moreDetails

அக்கவுன்ட்டில் ரூ.3 லட்சம் இருக்கா? ரூ.20 லட்சத்துக்கு கார் வாங்கலாம்

புத்திசாலித்தனமான திட்டமிடல் மற்றும் சரியான அணுகுமுறையைப் பின்பற்றினால் ரூ.3 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு 20 லட்ச ரூபாய் கார் வாங்குவது உண்மையில் சாத்தியமான ஒன்றே... Read More

Read moreDetails
Page 230 of 836 1 229 230 231 836

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.