மலேசியா

அமெரிக்கா – லெபனான் இடையே 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவை | Makkal Osai

அமெரிக்கா மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையே, 40 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டி ருந்த நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கடந்த...

Read moreDetails

மாணவர்கள் போராட்டம் தீவிரம்.. டெல்லி ஜந்தர் மந்தரில் இணைய சேவை முடக்கம் | Makkal Osai

புதுடெல்லி, தலைநகரில் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜந்தர் மந்தர் பகுதியை சுற்றியுள்ள 1.5 கி.மீ சுற்றளவில் நள்ளிரவு வரை மொபைல் இணையச் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ‘கரப்பான்பூச்சி...

Read moreDetails

மலேசிய கடவுச்சீட்டு உலகின் 7ஆவது சக்திவாய்ந்த கடவுச்சீட்டாகத் தொடர்கிறது | Makkal Osai

கோலாலம்பூர்: ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு 2026-இல், மலேசிய கடவுச்சீட்டு உலகின் ஏழாவது சக்திவாய்ந்த கடவுச்சீட்டாகத் தொடர்கிறது. இது 183 இடங்களுக்கு விசா இல்லாமலோ அல்லது வந்தவுடன் விசா...

Read moreDetails

வெளிநாடுகளில் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான அதிகார வரம்பை விரிவுபடுத்தும் மசோதா நிறைவேற்றம் | Makkal Osai

நாட்டிற்கு வெளியே நிகழ்த்தப்படும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான மலேசியாவின் சட்ட அதிகார வரம்பை விரிவுபடுத்தும் ‘குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் (திருத்த) மசோதா 2026’...

Read moreDetails

உலகளவில் 7-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டது மலேசிய பாஸ்போர்ட் – Malaysiakini

ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2026-இல் மலேசிய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) உலகின் ஏழாவது சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்ற தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது; இதன் மூலம் மலேசிய...

Read moreDetails

போலீஸ் படையில் 35 ஆண்டுகள் பணியாற்றிய அயோப் கான் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு பெறுகிறார் | Makkal Osai

போலீஸ் படையின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அயோப் கான் மைடின் பிட்சை, கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றிய பிறகு, வரும் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு பெறுகிறார். இதன்...

Read moreDetails
Page 114 of 1592 1 113 114 115 1,592

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.