உலகம்

“இந்தியாவும் பாகிஸ்தானும் இனி நிறுத்திக்கொள்வார்கள் என நம்புகிறேன்” – ட்ரம்ப் | I hope India and Pakistan will stop now – US President Donald Trump

வாஷிங்டன்: பழிக்குப்பழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுவிட்டதால் இந்தியாவும் பாகிஸ்தானும் இனி நிறுத்திக்கொள்வார்கள் என தான் நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய...

Read moreDetails

'இரு நாடுகளிடமும் அணு ஆயுதம் இருக்கிறது; அதனால்…' – அமெரிக்க காங்கிரஸை சேர்ந்த இந்தியா வம்சாவளி!

ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இது குறித்து அமெரிக்கா காங்கிரஸை சேர்ந்த ரோ கண்ணாவிடம் கேள்வி எழப்பப்பட்டது. இந்தக் கேள்விக்கு...

Read moreDetails

‘அமெரிக்கா தான் வெற்றிக்குக் காரணம்!’ – மே 8-ம் தேதியை ‘வெற்றி நாள்’ ஆக அறிவித்த ட்ரம்ப் | Trump declares May 8 as Victory day

கடந்த ஏப்ரல் 2-ம் தேதியை, "அமெரிக்காவின் விடுதலை நாள்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னர் குறிப்பிட்டிருந்தார். இப்போது, அவர் 'மே 8'-ம் தேதியை 'வெற்றி நாள்'...

Read moreDetails

“பழிவாங்குவது உறுதி, இந்தப் போர்…” – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியது என்ன? | We will avenge: Pak PM Shehbaz Sharif vows retaliation in address to nation

இஸ்லாமாபாத்: “பாகிஸ்தான் நிச்சயம் பழிவாங்கும். இந்தப் போரை இறுதிவரை எடுத்துச் செல்வோம். என் பாகிஸ்தான் மக்களே, உங்கள் பாதுகாப்புக்காக, நமது ராணுவம் நிற்கும். நாம் எப்போதும் ஒற்றுமையாக...

Read moreDetails

பாகிஸ்தானில் வீடுகளை விட்டு வெளியேறி மலையில் தஞ்சமடைந்த மக்கள் | People who fled their homes and took refuge in the mountains

புதுடெல்லி: பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு பதிலடி​யாக, பாகிஸ்​தானில் உள்ள 4 இடங்​கள் மற்​றும் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 இடங்​களில் உள்ள தீவிர​வாத முகாம்​கள் மீது இந்​திய...

Read moreDetails

Operation Sindoor | ஆபரேஷன் சிந்தூரில் தாக்கப்பட்ட இடங்கள் எவை…? புட்டு புட்டு வைத்த நெறியாளர்

Operation Sindoor | ஆபரேஷன் சிந்தூரில் தாக்கப்பட்ட இடங்கள் எவை...? புட்டு புட்டு வைத்த நெறியாளர் Read More

Read moreDetails

“இந்தியாவிற்கு எதிராக பேரழிவு தரும் பதிலடி நடத்துவோம்” – பாக். ராணுவ மேஜர் ஜெனரல் அஹமது ஷெரிப்

Last Updated:May 07, 2025 10:19 PM ISTபாக். ராணுவ மேஜர் ஜெனரல் அஹமது ஷெரிப், "இந்தியாவிற்கு பேரழிவு தரும் பதிலடி நடத்துவோம்" என தெரிவித்துள்ளார். News18ஜம்மு-காஷ்மீரின்...

Read moreDetails

இந்தியா நடத்திய அதிரடி தாக்குதல்; பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன?

Last Updated:May 07, 2025 8:14 PM ISTஇந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலுக்குப் பின், பாகிஸ்தானியர்கள் கூகுளில் 'சிந்தூர்' என்றால் என்ன என்று அதிகம் தேடியுள்ளனர்....

Read moreDetails

டார்கெட் செய்யப்பட்ட முக்கிய பயங்கரவாதி… ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா தட்டி தூக்கியது எப்படி?

இந்தியாவின் இந்தத் தாக்குதலில் முக்கிய குறியாக இருந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தன் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர்...

Read moreDetails

‘இந்திய ராணுவ தாக்குதலில் 26 பேர் பலி; இது போர் நடவடிக்கையே!” – பாகிஸ்தான் சொல்வது என்ன? | Pakistan calls Indias strikes blatant act of war says it reserves right to respond appropriately

இஸ்லாமாபாத்: ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை கடுமையாக விமர்சித்துள்ள பாகிஸ்தான், ‘இந்தியாவின் தாக்குதல் என்பது அப்பட்டமான போர் நடவடிக்கை. இந்தியாவின் இந்தத்...

Read moreDetails
Page 386 of 776 1 … 385 386 387 … 776

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.