உலகம்

குப்பைத் தொட்டியில் இருந்து 20 அடி நீள மலைப்பாம்பைப் பிடித்த நபர் – ஷாக் தரும் வீடியோ | உலகம்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் மையத்தில் உள்ள தி பியரோ அடுக்குமாடி குடியிருப்புகளின் பார்க்கிங் கேரேஜில், 20 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று குப்பைத் தொட்டியின் மேல் காணப்பட்டதால்...

Read moreDetails

'அசிம் முனீர் ஒரு கோட் சூட் அணிந்த ஒசாமா பின்லேடன்!' – முன்னாள் அமெரிக்க அரசு அதிகாரி சாடல்

'எங்களது இருப்பிற்கு அச்சுறுத்தல் வந்தால், பாதி உலகையே அழித்துவிடுவோம்' என்கிற பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரின் பேச்சுக்கு எதிர்வினையாற்றி இருக்கிறார் முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல்...

Read moreDetails

உலகளவில் லித்தியம் விலை ஏற்றம் – இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தைக்கு தாக்கமா?

இந்திய சந்தைகளில் லித்தியம் வணிகம் செய்யப்படுவதில்லை. அதனால், நேரடியாக இந்த விலை உயர்வால் பாதிப்பு இல்லை. ஆனால், இந்த விலை உயர்வு எலெக்ட்ரிக் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும்போது,...

Read moreDetails

உலகின் முதல் ரோபோட் விற்பனையகம் – Vikatan

கடந்த சில தினங்களுக்கு முன்னால் சீன தலைநகர் பெய்ஜிங்கில், உலகின் முதல் ரோபோக்கள் விற்பனையகமான "4 S' என்கிற ரோபோ மால் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த மாலில் மனித...

Read moreDetails

ட்ரம்ப் – சீனப் பொருட்கள் மீது 145% வரி 90 நாள் ஒத்திவைப்பு

அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் சீனப் பொருள்களுக்கு 145 சதவிகித வரி; சீனாவில் இறக்குமதி ஆகும் அமெரிக்க பொருள்களுக்கு 125 சதவிகித வரி.இப்படி இரு நாடுகளும் மாறி மாறி...

Read moreDetails

உக்ரைன் அமைதிக்கான முயற்சிக்கு இந்தியா முழு ஆதரவு.. பிரதமர் நரேந்திர மோடி உறுதி! | உலகம்

Last Updated:August 12, 2025 12:23 PM ISTஉக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் பேசிய பிரதமர் மோடி, உக்ரைனில் அமைதி திரும்ப இந்தியா ஆதரவளிக்கும் என்றும், தேவையான உதவிகளை...

Read moreDetails

அணு ஆயுதத்தை ஏவ கட்டளையிடும் தலைவர்கள் அனைவரும் இறந்தாலும் பழிக்கு பழிவாங்க ரஷ்யா தயார் நிலையில் வைத்துள்ள ‘டெட் ஹேண்ட்’ | Russia Dead Hand is ready to take revenge even if everyone dies

மாஸ்கோ: அமெரிக்க அதிப​ராக 2-வது முறை​யாக பொறுப்​பேற்ற டொனால்டு ட்ரம்ப், ரஷ்​யா, உக்​ரைன் இடையி​லான போரை நிறுத்​து​வேன் என தெரி​வித்​தார். இது தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது....

Read moreDetails

உலகின் டாப் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. லிஸ்ட்டில் தற்போது உள்ளவர்கள் யார்? | உலகம்

உலகின் டாப் 10 கோடீஸ்வரர்கள் யார் என்பதை அறிந்து கொள்வதில் பலருக்கும் ஆர்வம் இருக்கும். பணக்காரர்கள் பட்டியலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த முறை...

Read moreDetails

பணமோசடி வழக்கில் சிக்கிய மகனை பாதுகாக்க சட்டம் பயிலும் 90 வயதான தாய் – ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிக்கிக்கொண்ட மகனை பாதுகாப்பதற்காக 90 வயதான தாய் ஒருவர் சட்டம் கற்றுக்கொண்ட சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது.ஹீ என்ற 90 வயதான...

Read moreDetails

‘சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் அதை அழிப்போம்’ – பாக். ராணுவ தளபதி பேச்சு | If India builds dam on Indus River we will destroy it Pak Army Chief speech in US

வாஷிங்டன்: சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் அழித்துவிடுவோம் என்றும், சிந்து நதி நீர் உரிமைகளை எந்த விலை கொடுத்தும் பாதுகாப்போம் என்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி...

Read moreDetails
Page 278 of 779 1 … 277 278 279 … 779

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.