உலகம்

ஆப்கனிஸ்தானில் பேருந்து விபத்து: 19 குழந்தைகள் உட்பட 79 பேர் உயிரிழப்பு | Bus crash in Afghanistan kills more than 70 Afghans returning from Iran

காபுல்: ஆப்கனிஸ்தானின் ஹிராட் மாகாணத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 19 குழந்தைகள் உட்பட 79 பேர் உயிரிழந்தனர். ஈரானில் இருந்து ஆப்கனிஸ்தானுக்கு திரும்பியவர்கள் பயணித்த பேருந்து...

Read moreDetails

Tom Studer: 1990இல் வாழ்நாள் விமான பாஸ் வாங்கி முதல் வகுப்பில் பயணம் செய்யும் நபர் – எப்படி தெரியுமா?

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தைச் சேர்ந்த 71 வயதான டாம் ஸ்டூக்கர் என்பவர், ஒரு கார் விற்பனை ஆலோசகராகவும், விற்பனை பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார்.டாம் ஸ்டூக்கர் தனது...

Read moreDetails

ரெஸ்டாரண்டில் ஃபுட் ரிவ்யூவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… இணைத்தில் வைரலாகும் வீடியோ! | உலகம்

Last Updated:August 20, 2025 2:47 PM ISTஅமெரிக்க இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் நினா சாண்டியாகோ, பேட்ரிக் பிளாக்வுட் உணவகத்தில் Food Vlog எடுத்து கொண்டிருந்தபோது கார் மோதியது....

Read moreDetails

கோழியின் சராசரி ஆயுள் 10 ஆண்டே… ஆனால் பெர்ல் 14 ஆண்டு வாழ்ந்தது எப்படி?

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வாழும் ‘Pearl’ என்ற கோழி, சாதாரணமாக 3 முதல் 10 ஆண்டுகள் வரை மட்டுமே வாழும் கோழிகளின் சராசரி ஆயுளை மீறி, 14...

Read moreDetails

மீண்டும் கிளம்பிய சர்ச்சை… ‘இந்தியா – பாக்., மோதலை அமெரிக்க அதிபர் நிறுத்தினார்’ – வெள்ளை மாளிகை | உலகம்

Last Updated:August 20, 2025 11:27 AM ISTஅமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலை நிறுத்தியதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியது...

Read moreDetails

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரவே இந்தியா மீது ட்ரம்ப் வரி விதிப்பு: அமெரிக்கா விளக்கம் | Trump imposed sanctions on India to pressure Russia over Ukraine war: White House

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்வதைத் தடுக்கவே இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூடுதல் வரிகளை விதித்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின்...

Read moreDetails

ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கிறார் ஜெலன்ஸ்கி: போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்பை சந்தித்த பின் அறிவிப்பு | Zelensky meets with Russian President Putin

வாஷிங்​டன்: ரஷ்​யா- உக்​ரைன் இடையி​லான போரை நிறுத்​து​வது தொடர்​பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​புடன் உக்ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். கடந்த 2022-ம் ஆண்டு...

Read moreDetails

ரஷ்யாவின் கச்சா எண்ணெயிலிருந்து இந்தியா லாபம் ஈட்டுகிறது: அமெரிக்கா மீண்டும் தாக்கு | India profiteering from Russian crude: US Treasury Secretary

ரஷ்யாவிடமிருந்து வாங்கும் கச்சா எண்ணெயிலிருந்து இந்தியா லாபம் ஈட்டுவதாக, அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் விமர்சித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், “மாஸ்கோவிலிருந்து தள்ளுபடி...

Read moreDetails

அமெரிக்கா: 6000 மாணவர்கள் விசா ரத்து; ட்ரம்ப் நிர்வாகம் சொல்லும் காரணம் என்ன?

அமெரிக்க வெளியுறவுத்துறை அந்த நாட்டில் தங்கிப் படிக்கும் 6000 மாணவர்களின் விசாக்களை ரத்து செய்துள்ளது. சட்டத்தை மீறியதாகவும், தேவைக்கு அதிகமான காலம் தங்கியிருப்பதாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதில்...

Read moreDetails

காங்கோவில் M23 கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்… 52 பொதுமக்களுக்கு நேர்ந்த கொடூரம்! | உலகம்

Last Updated:August 19, 2025 3:28 PM ISTகாங்கோவில் M23 கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசுப் படைகளுக்கு இடையே சண்டையில் 52 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். காங்கோகாங்கோவில் கிளர்ச்சியாளர்களின்...

Read moreDetails
Page 273 of 779 1 … 272 273 274 … 779

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.