உலகம்

சீனா: கணவருடன் ஐந்து வருடங்களாக தூங்கிய தோழிக்கு நன்றி தெரிவித்த மனைவி – உண்மையிலேயே நடந்தது என்ன?

”கணவருடன் ஐந்து வருடங்களாகத் தூங்கியதற்கு நன்றி” என்று எழுதப்பட்ட பதாகைகளைத் தொங்கவிட்டு சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் கவனம் பெற்றுவருகிறார்.சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஹாங்ஷானைச் சேர்ந்த...

Read moreDetails

பனிப்போர் மனநிலையை எதிர்க்க வேண்டும்: எஸ்சிஓ உச்சிமாநாட்டில் சீன அதிபர் பேச்சு | “Must oppose cold war mentality”, Xi Jinping at SCO Summit

தியான்ஜின்: பனிப்போர் மனநிலை, பிராந்திய மோதல், மிரட்டல் நடைமுறை ஆகியவற்றை எதிர்க்க வேண்டும் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங்...

Read moreDetails

ஷாங்காய் மாநாட்டுக்குப் பின் புதினுடன் ஒரே காரில் சென்ற பிரதமர் மோடி | President Putin and I travelled together; Conversations with him are always insightful: PM Modi

தியான்ஜின்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாநாட்டுக்குப் பின்னர் ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரே காரில் சென்ற நிகழ்வு கவனம்...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 200-க்கும் மேற்பட்டோர் பலி | Afghanistan earthquake: 200 dead; over 400 injured

காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று (திங்கள்கிழமை) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 200-க்கும் அதிகமானோர் பலியாகினர். 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து அங்கு மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன....

Read moreDetails

“சிறிய தொழிலாக இருந்தாலும் தமிழ்நாட்டில் தொடங்குங்கள்” ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு | உலகம்

Last Updated:September 01, 2025 8:51 AM ISTமு.க.ஸ்டாலின் ஜெர்மனி சுற்றுப்பயணத்தில் அயலக தமிழர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் சிறிய தொழில்கள் தொடங்குமாறு கேட்டார்; லண்டனிலும் முதலீட்டாளர்களை சந்திக்க...

Read moreDetails

ஆஸி.யில் அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டினர் குடியேறுவதை கண்டித்து போராட்டம் | Protests against large number of foreign immigrants in Australia

சிட்னி: ஆஸ்​திரேலி​யா​வில் வெளி​நாட்​டினர் அதிக அளவில் குடியேறி வரு​கின்​றனர். அந்​நாட்​டில் வசிக்​கும் 2-ல் ஒரு​வர் வெளி​நாட்​டில் பிறந்​தவ​ராக அல்​லது அவரது பெற்​றோர் வெளி​நாட்​டில் பிறந்​தவ​ராக உள்​ளார். இதற்கு...

Read moreDetails

சுமார் 4 கிலோ கத்தரிக்காயை உற்பத்தி செய்து கின்னஸ் உலக சாதனை படைத்த அமெரிக்க விவசாயி! | American farmer Guinness World Record produced 4 kg eggplant

பென்சில்வேனியா: அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணம் ஹாரிசன் சிட்டியைச் சேர்ந்த விவசாயி எரிக் குன்ஸ்ட்ராம், 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது தோட்டத்தில் கத்தரிக்காய் செடி வைத்தார். இதில் இப்போது...

Read moreDetails

இந்தியா பள்ளிக் குழந்தை அல்ல: அதிபர் ட்ரம்ப் விதித்த வரி விவேகமான கொள்கை கிடையாது – அமெரிக்க பத்திரிகையாளர் விமர்சனம் | India not school child President Trump tax policy not  wise American journalist

வாஷிங்டன்: ‘‘இந்​தியா பள்​ளிக் குழந்தை அல்ல. பெரிய நாடு. அதற்கு அதிபர் ட்ரம்ப் விதித்த 50 சதவீத வரி விவேக​மான கொள்கை கிடை​யாது’’ என அமெரிக்க பத்​திரி​கை​யாளர்...

Read moreDetails

இந்திய தொண்டு அமைப்பு மகசேசே விருதுக்கு தேர்வு! | educate girls Indian charity organization selected for Magsaysay Award

புதுடெல்லி: பிலிப்​பைன்ஸ் முன்​னாள் அதிபர் ரமோன் மகசேசே நினை​வாக ஆண்​டு​தோறும் விருது வழங்​கப்​பட்டு வரு​கிறது. இது ஆசி​யா​வின் நோபல் பரிசு என்று வர்​ணிக்​கப்​படு​கிறது. இந்த ஆண்​டுக்​கான ரமோன்...

Read moreDetails

இந்தியாவும், சீனாவும் கூட்டாளிகள்தான், எதிரிகள் அல்ல!- பிரதமர் மோடி, அதிபர் ஜி ஜின்பிங் உறுதி | India China are allies not enemies PM Modi President Xi Jinping affirm

தியான்ஜின்: ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, தியான்ஜின் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். அப்போது, ‘இந்தியாவும், சீனாவும் கூட்டாளிகள்தான், எதிரிகள்...

Read moreDetails
Page 261 of 779 1 … 260 261 262 … 779

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.