Last Updated:Aug 06, 2026 7:00 AM ISTகாசாவில் இன்னும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.காசாவில் மீட்கப்பட்ட உடல் எச்சங்கள்காசா நகரில்...
Read moreDetailsLast Updated:Aug 05, 2026 9:16 PM IST"நான் கொல்லப்படலாம், ஆனால் என் மக்களுக்காக வங்கதேசம் திரும்புகிறேன்" என வங்கதேசம் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா...
Read moreDetailsஈரானை தங்களது வழிக்கு கொண்டுவர புதுமையான உத்தியை அமெரிக்கா கையாள உள்ளது. அது என்ன உத்தி என்பது குறித்து Decode பகுதியில் பார்க்கலாம்... Read More
Read moreDetailsஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான ஒப்பந்தம் இன்றோ அல்லது நாளையோ கையெழுத்தாகலாம் என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார். Read More
Read moreDetailsLast Updated:Aug 05, 2026 10:46 AM ISTநியுசிலாந்தின் தெற்குத் தீவுடைய கிழக்குப் பகுதி முழுவதும் உறைபனி பொழியும் என்று தகவல் வெளியாகி உள்ளது.நியூசிலாந்து பனிப்பொழிவுநியூசிலாந்தின் தெற்குத்...
Read moreDetailsதனது 18 வயதிற்குள் மின் பொறியியல் (Electrical Engineering) துறையில் இளங்கலை மற்றும் முதுகலை ஆகிய இரட்டைப் பட்டங்களையும் சிறப்புத் தகுதியுடன் (Honours) முடித்து அசத்தினார். இதன்...
Read moreDetailsகியூபாவில் 4வது முறையாக மின்தடை. ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் இருளில் மூழ்கினர். எரிபொருள் பற்றாக்குறை இருந்தாலும், மின் உற்பத்தி நிலையங்கள் மீண்டும் இயக்கப்படுகின்றன. Read More
Read moreDetailsஅரிசோனா, கலிபோர்னியா, கொலராடோ, கனெக்டிகட், ஹவாய், இல்லினாய்ஸ், கென்டக்கி உள்ளிட்ட ஜனநாயக கட்சி ஆளும் 25 மாகாணங்கள் இந்த வழக்கை தொடுத்துள்ளன. Read More
Read moreDetailsபித்தலாட்ட பேச்சுகள்...பேச்சுவார்த்தையை அவர்கள்தான் கேட்கிறார்கள். சிலர் அதை "கெஞ்சுகிறார்கள்' என்றும் சொல்வார்கள். பேச்சுவார்த்தையும் தொடங்கி, அடுத்தடுத்த சந்திப்புகளுக்கான நேரமும் ஒதுக்கப்படுகிறது. ஆனால் வெளியிலோ, 'நாங்கள் எந்தப் பேச்சுவார்த்தையிலும்...
Read moreDetailsLast Updated:Aug 04, 2026 6:52 AM ISTஇயேசு கிறிஸ்துவின் சக்தியை கொண்டாடும் வகையில் இந்த நாட்டுப்புற நடன அணிவகுப்பு நடைபெற்றுள்ளது.பொலிவியாவில் நடந்த நாட்டுப்புற நடன அணிவகுப்பு!பொலிவியாவில்...
Read moreDetails© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin