Last Updated:
சொந்த மண்ணில் வீடுகளை இழந்து, அகதிகளாய் அலைய விரும்பாத பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரப் போராட்டம் உலகையே உலுக்கி வருகிறது.
இஸ்ரேல் படைகளால் வீடுகள் இடிக்கப்பட்டதால், கிராமங்களை விட்டு வெளியேற விரும்பாத பாலஸ்தீன மக்கள், குகைகளை தோண்டி வாழ்விடங்களாக மாற்றி வருகின்றனர்.
சொந்த மண்ணில் வீடுகளை இழந்து, அகதிகளாய் அலைய விரும்பாத பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரப் போராட்டம் உலகையே உலுக்கி வருகிறது. இஸ்ரேலியப் படைகளின் தொடர் வீடிடிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், தங்கள் பூர்வீகக் கிராமங்களை விட்டு வெளியேற மறுக்கும் அம்மக்கள், தங்களின் வாழ்விடங்களைப் பாறைகளைக் குடைந்து குகைகளாக மாற்றி வரும் ஒரு நெஞ்சையள்ளும் எதார்த்த நிலை தற்பொழுது அரங்கேறி வருகிறது.
TUNNELS IN JUDEA AND SAMARIA
Israeli forces uncovered a 85 ft tunnel being excavated in Qalqilya, Judea and Samaria (what people call “West Bank”) along with a second shaft.
4 Palestinians were captured along with weapons, ammunition and materials used to produce explosives.… pic.twitter.com/7oEzlrngxy
— Open Source Intel (@Osint613) September 24, 2026
அதேவேளையில், சட்டவிரோத கட்டுமானங்கள் மீதே தாங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதற்காக முன்கூட்டியே நோட்டீஸ் அனுப்பப்படுவதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


