இந்தியா

“நான் உயிருடன் இருக்கும் வரை யாரும் வேலை இழக்க மாட்டார்கள்” – ஆசிரியர்களுக்கு மம்தா பானர்ஜி உறுதி | “As Long As I’m Alive, No One Will Lose Job”: Mamata Banerjee To Teachers

கொல்கத்தா: உச்ச நீதிமன்ற உத்தரவால் நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆசிரியர்களின் வேலை பாதுகாக்கப்படும் என்றும் தான் உயிருடன் இருக்கும் வரை யாரும் வேலையை இழக்க மாட்டார்கள் என்றும்...

Read moreDetails

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மனு தாக்கல்!

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தை சீரமைக்கும்...

Read moreDetails

சட்டப்பேரவையில் அமளி! ஈபிஎஸ் வெளியே! செங்கோட்டையன் உள்ளே! அதிமுகவில் உச்சகட்ட குழப்பமா? உண்மை என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஈபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், செங்கோட்டையன் தனிநபராக சட்டபேரவையில் பேசியது அரசியல் விவாதங்களை கிளப்பி உள்ளது உ Read More

Read moreDetails

Tamil Live Breaking News : அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட் – சபாநாயகர் அப்பாவு

April 07, 202511:40 AM ISTTamil Live Breaking News : அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட் - சபாநாயகர் அப்பாவுபேரவையில் டாஸ்மாக் தொடர்பாக பேச...

Read moreDetails

“பேபி, நீங்கள் செய்த சத்தியம்…” – விமானப் படை பைலட் உடலை பார்த்து கதறி அழுத நிச்சயிக்கப்பட்ட பெண் | Heartbreaking Video Shows Fiancee Inconsolable After Pilot Dies In Crash

குஜராத்தின் ஜாம்நகரிலிருந்து விமானப்படையின் ஜாக்குவார் ரக போர் விமானம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டது. அதில் இரண்டு பைலட்கள் சென்றனர். விமானத்தில் திடீரென...

Read moreDetails

கடும் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை! சென்செக்ஸ் 3,900 புள்ளிகள் சரிவு!

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் கடந்த வார முடிவில் 75,364.69 புள்ளிகளில் இருந்த நிலையில் இன்று கிட்டத்தட்ட 4,000 புள்ளிகள் சரிந்து 71,449.94 புள்ளிகளில்...

Read moreDetails

அமைச்சர் கே.என்.நேருவின் மகன், சகோதாரர் இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு: 10 இடங்களுக்கு மேல் தொடரும் சோதனை!

அமைச்சர் நேருவின் மகன், சகோதரர் மற்றும் நண்பர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில், இன்று காலை அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. Read More

Read moreDetails

ஆனந்த் அம்பானி ஆன்மிக யாத்திரை.. வரவேற்பு கொடுத்த கிராம மக்கள்

பலர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் ஆன்மிக பாத யாத்திரையில் இணைந்து அவருடன் செல்லத் தொடங்கினர். Read More

Read moreDetails

அயோத்தி பாலராமர் நெற்றியில் சூரிய திலகம் | Surya tilak on the forehead of Ayodhya Ramar explained

அயோத்தி: ராம நவமி தினத்தில் அயோத்தி பால ராமர் நெற்றியில் சூரிய ஒளி திலகமிடப்பட்டது. கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி உத்தர பிரதேசம் அயோத்தி...

Read moreDetails

சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க்​கி‌ற்கு பிரி‌ட்டனி‌ல் சா‌ண்‌ட் மா‌ஸ்​ட‌ர் விருது!

​உ​ல​க‌ப் புக‌ழ்​ù‌ப‌ற்ற‌ மண‌ல் சி‌ற்​ப‌க் கலை​ஞ‌ர் சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க்​கி‌ற்கு பிரி‌ட்​ட​னி‌ல் 'ஃபிரெ‌ட்டாரி‌ங்​ட‌ன் சா‌ண்‌ட் மா‌ஸ்​ட‌ர்' விருது வழ‌ங்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது.பிரி‌ட்​ட​னி‌ல் உ‌ள்ள டா‌ர்செ‌ட் மாவ‌ட்​ட‌த்​தி‌ன் வேம‌த் பகு​தி​யி‌ல் "2025, ச‌ர்​வ​தேச...

Read moreDetails
Page 842 of 1411 1 … 841 842 843 … 1,411

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.