• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க்​கி‌ற்கு பிரி‌ட்டனி‌ல் சா‌ண்‌ட் மா‌ஸ்​ட‌ர் விருது!

GenevaTimes by GenevaTimes
April 7, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க்​கி‌ற்கு பிரி‌ட்டனி‌ல் சா‌ண்‌ட் மா‌ஸ்​ட‌ர் விருது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


​உ​ல​க‌ப் புக‌ழ்​ù‌ப‌ற்ற‌ மண‌ல் சி‌ற்​ப‌க் கலை​ஞ‌ர் சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க்​கி‌ற்கு பிரி‌ட்​ட​னி‌ல் ‘ஃபிரெ‌ட்டாரி‌ங்​ட‌ன் சா‌ண்‌ட் மா‌ஸ்​ட‌ர்’ விருது வழ‌ங்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது.

பிரி‌ட்​ட​னி‌ல் உ‌ள்ள டா‌ர்செ‌ட் மாவ‌ட்​ட‌த்​தி‌ன் வேம‌த் பகு​தி​யி‌ல் “2025, ச‌ர்​வ​தேச மண‌ல் சி‌ற்​ப‌த் திரு​விழா’ சனி‌க்​கி​ழமை தொட‌ங்கியது. இதி‌ல் இ‌ந்​தி​யாவைச் சே‌ர்‌ந்ச பிர​பல மண‌ல் சி‌ற்ப‌க் கலை​ஞ‌ர் சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க் ப‌ங்​கேற்று, 10 அடி உய​ர‌த்​திலான‌ விநா​ய​க‌ர் மண‌ல் சி‌ற்​ப‌த்தை உரு​வா‌க்​கி​யு‌ள்​ளா‌ர்.

இ‌ந்​த‌த் திரு​வி​ழா​வி‌ல் சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க்​கி‌ற்கு “ஃபிரெ‌ட் டாரி‌ங்ட‌ன் சா‌ண்‌ட் மா‌ஸ்​ட‌ர்’ விருது வழ‌ங்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது. பிரி‌ட்​டனைச் சே‌ர்‌ந்த மூ‌த்த மண‌ல் சி‌ற்​ப‌க் கலை​ஞ‌ர் ஃபிரெ‌ட் டாரி‌ங்டனி‌ன் நூ‌ற்​றாண்டு விழா கொ‌ண்​டா​ட‌ப்​ப​டு‌ம் வேளை​யி‌ல் சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க் இ‌வ்​வி​ரு​தைப் பெறு‌ம் முத‌ல் இ‌ந்​தி​ய‌ர் எ‌ன்​னு‌ம் பெருமையைப் பெ‌ற்​று‌ள்​ளா‌ர்.

இது தொட‌ர்​பாக சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க் கூறி​ய​தா​வது:

“ஃபிரெ‌ட் டாரி‌ங்​ட‌ன் சா‌ண்‌ட் மா‌ஸ்​ட‌ர்’ விரு​தைப் பெறு‌ம் முத‌ல் இ‌ந்​தி​ய​ராக இரு‌ப்​ப​த‌ற்​காக நா‌ன் பெரு​மி​த‌ம் கொ‌ள்​கி​ú‌ற‌‌ன்.

உலக அமைதி எ‌ன்ற‌ செ‌ய்​தி​யு​ட‌ன் நா‌ன் அமைத்த விநா​ய​க‌ர் சிலைக்கு மரி​யாதை அளி‌க்​கு‌ம் வகை​யி‌ல் இ‌வ்​வி​ருது என‌‌க்கு அளி‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது எ‌ன்​றார்.

சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க்​கி‌ற்கு இ‌வ்​வி​ருதை வேம‌த் நகர மேய‌ர் ஜோன் ஓரெல் வழ‌ங்​கி​னார். விருது வழ‌ங்​கு‌ம் விழா​வி‌ல் “சா‌ண்‌ட் வே‌ர்‌ல்டு’ அமைப்​பி‌ன் இய‌க்​கு​ந‌ர் மா‌ர்‌க் ஆ‌ண்​ட‌ர்​ச‌ன், அத‌ன் இணை நிறுவன‌‌ர் டேவி‌ட் ஹி‌க்‌ஸ், பிரி‌ட்​ட​னி‌ன் கலா​சா​ர‌த் துறை‌ அமைச்ச‌ர் நௌ​ரேம் ஜே‌.சி‌ங் உ‌ள்​ளி‌ட்​டோர் ப‌ங்கேற்​ற‌​ன‌‌ர்.

ப‌த்​மஸ்ரீ விருது பெ‌ற்​று‌ள்ள சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க், 65-க்கு‌ம் மே‌ற்​ப‌ட்ட ச‌ர்​வ​தேச மண‌ல் சி‌ற்​ப‌த் திரு​வி​ழா‌க்​க​ளி‌ல் ப‌ங்​கேற்று விரு​துகளைப் பெ‌ற்​று‌ள்​ளா‌ர். இ‌ந்​நி​லை​யி‌ல், பிரி‌ட்​ட​னி‌ல் “ஃபிரெ‌ட் டாரி‌ங்ட‌ன் சா‌ண்‌ட் மா‌ஸ்​ட‌ர்’ விரு​தைப் பெ‌ற்​ற‌​த‌ற்​காக சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க்​கி‌ற்கு அவ​ரது சொ‌ந்த மாநி​ல​மான‌ ஒடி​ஸா​வி‌ன் முத‌ல்வ‌ர் மோக‌ன் சர‌ண் மாஜீ வா‌ழ்‌த்து தெ​ரி​வி‌த்​து‌ள்​ளா‌ர்.

It’s a privilege to receive the 'Fred Darrington' British Sand Master Award at Sand World 2025, as a first Indian Sand Artist from Mr. Jon Orell, Mayor of Weymouth UK . During the International Sand Art Festval. pic.twitter.com/Xt7MTBIO3M

— Sudarsan Pattnaik (@sudarsansand) April 6, 2025



Read More

Previous Post

யாழில் இடுகாட்டை அழித்து சுற்றுலா தளம் தேவையா…

Next Post

IPL 2025 : இன்னும் 17 ரன்கள் தேவை.. முதல் இந்திய வீரராக சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி

Next Post
IPL 2025 : இன்னும் 17 ரன்கள் தேவை.. முதல் இந்திய வீரராக சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி

IPL 2025 : இன்னும் 17 ரன்கள் தேவை.. முதல் இந்திய வீரராக சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin