இந்தியா

காஞ்சி சங்கர மடத்தின் 71வது மடாதிபதி ஆனார் கணேஷ் சர்மா திராவிட்! காமாட்சி அம்மன் கோயிலில் சன்யாச தீட்சை!

காவி உடை அணிவித்து சன்யாச தீட்சை நிகழ்வின் போது, கணேஷ் சர்மா திராவிட் அதிகாலையில் பஞ்சகங்கை தீர்த்தத்தில் புனித நீராடினார். அவரது தலைமுடி முழுவதும் மழிக்கப்பட்டு, அணிகலங்கள் மற்றும்...

Read moreDetails

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம்..!

Last Updated:April 30, 2025 8:29 AM ISTபி.ஆர்.கவாய் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மே 14-ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.நீதிபதி பி.ஆர்.கவாய்உச்ச நீதிமன்றத்தின் அடுத்த...

Read moreDetails

ஆந்திராவில் கோயில் சுவர் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழப்பு, பலர் காயம் | seven killed in wall collapse at temple in Andhra Pradesh Simhachalam

விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிரதேசம் - விசாகப்பட்டினத்தின் சிம்மாசலம் கோயிலில் புதிதாக கட்டப்பட்ட சுவர் இடிந்து விழுந்ததில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில்...

Read moreDetails

மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவை முதன்முறையாக புதன்கிழமை (ஏப். 30) கூட உள்ளது.இந்தக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை பகல் 11...

Read moreDetails

’அதிமுக-பாஜக கூட்டணியில் டிடிவி, சசிகலா?’ டெல்லியில் அமித்ஷா உடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை!

”அமித் ஷாவுடனான சந்திப்பின்போது, தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணியில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை இணைப்பது குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது” Read More

Read moreDetails

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்த பிரதமர் மோடி – வெளியான முக்கிய தகவல்

காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பஹல்காமில், கடந்த 22ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத தருணத்தில், தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல் நிகழ்த்தியதில், அப்பாவி சுற்றுலாப் பயணிகள் உட்பட...

Read moreDetails

பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு: இந்திய உளவுத் துறை, என்ஐஏ தகவல் | Pakistan involved in Pahalgam attack

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு நேரடி தொடர்பு இருக்கிறது. அந்த நாட்டு ராணுவத்தின் முன்னாள் கமாண்டோ ஹசீம் மூசா தாக்குதலை தலைமையேற்று நடத்தியுள்ளார் என்று இந்திய...

Read moreDetails

இரு விமானங்களில் 550 பேர் பயணம்; கிரண் ரிஜிஜு வாழ்த்து

நமது சிறப்பு நிருபர்நிகழாண்டு ஹஜ் பயணத்திற்காக சவூதி அரேபியாவிற்கு இந்தியாவிலிருந்து முதல் இரு விமானங்களில் 550 பேர் புறப்பட்டனர். இதற்கு வாழ்த்துத் தெரிவித்த மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள்...

Read moreDetails

‘இந்தியன் 2 ஃபெயிலியர் ஆனது போல திராவிட மாடல் 2 ஃபெயிலியர் மாடல்’ ஆர்.பி.உதயக்குமார் கிண்டல்!

திராவிட மாடல்: ஒரு தத்துவத்தின் ஆட்சிமுதலமைச்சர் தனது உரையில், இந்த சாதனைகள் தனி மனிதனின் வெற்றி அல்ல, மாறாக அமைச்சரவை, அதிகாரிகள் மற்றும் மக்களின் கூட்டு உழைப்பின்...

Read moreDetails

பாகிஸ்தான் ராணுவத்தில் பயிற்சி பெற்ற ஹாசிம் மூஸா? பஹல்காம் தாக்குதலின் மூளை

Last Updated:April 29, 2025 7:38 PM ISTபஹல்காம் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி ஹாசிம் மூஸா மூளையாக செயல்பட்டது விசாரணையில் உறுதியாகியுள்ளது.News18காஷ்மீரில் உள்ள முக்கிய...

Read moreDetails
Page 792 of 1414 1 … 791 792 793 … 1,414

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.