இந்தியா

சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 30 நக்சல்கள் சுட்டுக்கொலை – நடந்தது என்ன? | Chhattisgarh: 30 Maoists, 1 security personnel killed in Bijapur,

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பஸ்தார் பிராந்தியத்தில் நேற்று இருவேறு என்கவுன்ட்டர் சம்பவங்களில் 30 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கை பாதுகாப்பு படைகளுக்கு கிடைத்த மற்றொரு வெற்றி என உள்துறை...

Read moreDetails

பினராயி விஜயன் சென்னை வருகை!

சென்னையில் நாளை(மார்ச் 22) நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்க வருமாறு ஏழு மாநிலங்களின் முதல்வா்கள், கட்சித் தலைவா்களுக்கு மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தார்.அதனைத் தொடர்ந்து, தமிழக...

Read moreDetails

Puducherry Weather 21 March 2025: புதுச்சேரி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 26.98°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Puducherry Weather 21 March 2025: இன்று புதுச்சேரி மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 31.9 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26.98 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....

Read moreDetails

56 லட்சம் பேருக்கு ₹ 6,000 … பிரதமரின் பேறுகால தாய்மார்கள் திட்டம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

Last Updated:March 20, 2025 11:17 PM ISTஇத்திட்டம் தாய்மார்களுக்கு பாதுகாப்பான பிரசவத்திற்கும், முதல் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்கும் உதவுகிறதுX பிரதமரின் பேறுகால தாய்மார்கள் நிதி உதவித்...

Read moreDetails

அவுரங்கசீப்பை அடுத்து மீண்டும் சர்ச்சை: உ.பி.யில் கஜினி முகமதுவின் உறவினர் சையது சாலார் மசூத் காஜி விழாவுக்கு தடை | UP Administration stops Neja Mela honouring Syed Salar Masud Ghazi in Sambhal

புதுடெல்லி: உ.பி.​யின் சம்​பலில் ‘நேஜா’ எனும் பெயரில் ஆண்​டு​தோறும் முஸ்​லிம்​கள் ஒரு விழா நடத்​துகின்​றனர். இந்த விழா​வானது சையது சாலார் மசூத் காஜி என்​பவர் பெயரில் கடந்த...

Read moreDetails

நாகபுரி: வன்முறையாளா்களை கைது செய்ய 18 சிறப்புப் படைகள்

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் கடந்த திங்கள்கிழமை வன்முறையில் ஈடுபட்டவா்களைக் கண்டுபிடித்து கைது செய்ய நகர காவல்துறை சாா்பில் 18 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நகரில் பதற்றம் நிறைந்த...

Read moreDetails

’டாஸ்மாக் நிறுவனத்தில் 40 ஆயிரம் கோடி ஊழல்’ குண்டை தூக்கி போட்ட டிடிவி தினகரன்!

மு.க. ஸ்டாலின் அன்று கரூருக்குச் சென்றபோது, எனது பழைய நண்பர் செந்தில் பாலாஜியைப் பற்றியும், அவரது சகோதரர் தம்பி அசோக்கைப் பற்றியும் எல்லாம் என்னென்ன பேசினார்?; அன்று...

Read moreDetails

100 நாள் வேலை: வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பு கட்டாயமா..? தெளிவப்படுத்திய மத்திய அரசு

Last Updated:March 20, 2025 11:19 PM ISTமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என்பது ஊதியத்துடன் கூடிய தேவை அடிப்படையிலான வேலைவாய்ப்பு திட்டமாகும்100...

Read moreDetails

25 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம் | 25 Indians awarded death sentence in UAE, judgement yet to be implemented

ஐக்கிய அரபு அமீரகத்தில் 25 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும் தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் வெளியுறவு இணை...

Read moreDetails

2023 ஜூனில் பிரதமரின் அமெரிக்க பயணத்துக்கு ரூ.22.89 கோடி செலவு: மாநிலங்களவை தகவல்

மத்திய அரசு தனது பதிலில் கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முந்தைய தரவுகளையும் பகிா்ந்துள்ளது. அதன்படி, அப்போதைய பிரதமா் மன்மோகன் சிங்கின் வெளிநாட்டு அரசுப் பயணங்களுக்கான (நாடுகள், ஆண்டு)...

Read moreDetails
Page 682 of 1210 1 681 682 683 1,210

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.