இந்தியா

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடக்கம்: மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

அண்மையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், மகாராஷ்டிர மாநிலம் புணேவைச் சோ்ந்த கெளஸ்துப் கன்போட்டே, சந்தோஷ் ஜக்டலே ஆகியோரும் கொல்லப்பட்டனா். Read More

Read moreDetails

பூத் கமிட்டி கூட்டம் என சொல்லி ரோட்ஷோ நடத்திய விஜய்! அச்சத்தில் திமுக, அதிமுக! அடேங்கப்பா!

கருத்தரங்கத்தில் கடுமையான பாதுகாப்புகோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 7,000 வாக்குச்சாவடி முகவர்கள் இந்த கருத்தரங்கத்தில் பங்கேற்கின்றனர். இந்த...

Read moreDetails

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய மற்றொரு பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு! | Another Terrorist House Bombed In Crackdown After Pahalgam Terror Attack

பஹல்​காம் தாக்​குதலில் தொடர்​புடைய மற்றொரு பயங்கரவாதியின் வீட்டை பாது​காப்​புப் படை​யினர் வெடி​வைத்து தகர்த்​தனர். காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் தீவிர​வா​தி​கள் தாக்​குதலில் 28 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர். இந்​தத்...

Read moreDetails

தஹாவூா் ராணாவிடம் மும்பை காவல் துறை 8 மணி நேரம் விசாரணை

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவிடம் மும்பை காவல் துறையின் குற்றப் பிரிவு 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது. கடந்த 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர...

Read moreDetails

தவெக பூத் கமிட்டி: ’FRIENDS அந்த பக்கம் Wire போகுது..!’ கட்டுக்கடங்காத கூட்டத்தை கனிவான பேச்சால் கட்டுப்படுத்திய விஜய்!

கோவையில் நடந்து வரும் தவெக கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக தவெக தலைவர் விஜய் மைக் பிடித்து பேசி கூட்டத்தை ஒழுங்கு படுத்தினார்....

Read moreDetails

முற்றிய வாக்குவாதம்… மேலாளர் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற நபர்.. ராஜஸ்தானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரத்தில் நள்ளிரவில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், இ-காமர்ஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இளம் டெலிவரி பாய் ஒருவர், சர்ச்சைக்குரிய பணம் தொடர்பாக,...

Read moreDetails

ராணுவ நடவடிக்கை குறித்து செய்தி வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுரை | Government Issues Advisory On Media Reporting Of Defence Operations

ராணுவ நடவடிக்கைகள், செயல்பாடுகள் குறித்த செய்திகளை வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது. கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான்...

Read moreDetails

ஹரியாணா: நெடுஞ்சாலையில் தூய்மைப் பணியாளர்கள் மீது வாகனம் மோதல்: 7 பேர் பலி

இருப்பினும், அவர்களில் சிலவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் அவர்கள் தில்லிக்கு அனுப்பப்பட்டனர். பலியானவர்கள் ரேஷாம் (60), பிரேம் (60), ரத்னா (40), பிஸ்தா (30), ஜெய்தேய் (40),...

Read moreDetails

’இனிமே இது நடக்காது, நடக்கவிடபோவதும் கிடையாது’ விஜய் அதிரடி!

கொங்கு மண்டலத்தில் முதல் கூட்டம்தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டி அமைத்து கட்டமைப்பு வைத்திருக்கக்கூடிய திமுக மற்றும் அதிமுக என்ற இருகட்சிகளை போன்றே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தவெக சார்பில்...

Read moreDetails
Page 580 of 1195 1 579 580 581 1,195

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.